If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

தசமத்தை பின்னமாக மாற்றி எழுதுதல்: 0.8

சால் 0.8 என்பதை பின்னமாக மாற்றுகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

நாம இந்த காணொலியில் 0.8ஐ அப்படிங்கிற இத பின்னமாக எழுதுவோம். இத ஆங்கிலத்தில் ப்ராக்சன் சொல்லுவாங்க இப்போ இந்த 0.8. அப்படிங்கிறதுல வலது புறமாக இருக்கும் 8 இருக்கிறது இந்த எண்ணேட இடமதிப்பானது 1 கீழ் 10 அதாவது இது பத்தாம் இடமதிப்பில் அமைந்துள்ளது அப்படி என்றால் நீங்கள் இதை 10-ல் 8 என்று கூறலாம் இதை எழுதும் போது 8 அதன் கீழ் 10 இப்ப புரியுதா என்னதான் நாம இதை பின்னத்தில் எழுதியிருந்தாளும் இதை மேலும் சுருங்கிய வடிவத்தில் எழுத இந்த 8 10-க்கும் இந்த இரண்டு எண்களுக்குமான பொதுவான காரணியான இரண்டால் வகுக்கனும் அப்படி என்றால் தொகுதி மற்றும் பகுதியை இரண்டால் வகுக்கனும் நல்லா கவனியுங்கள் இங்கே நாம பின்னத்தின் மதிப்பை மாற்றவில்லை ஏன்னென்றால் தொகுதி மற்றும் பகுதியை ஒரே எண்ணாக வகுக்குறோம் இப்போ 8 ஐ 2 ஆல் வகுத்தால் 4 என்றும் அப்புறம் 10 ஐ 2 ஆல் வகுத்தால் 5 விடை கிடைக்கும் அப்போ 0 புள்ளி 8 என்பது 10-ல் 8 என்றும் இல்லை என்றால் 5 நான்கு என்று பின்னகலாக எழுதலாம்