கான் அகாடமியின் உள்ளகப் பயிற்சி

Spend a few months building
free education for the world

கான் அகாடமியிலுள்ள பாடங்களை உலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வகுப்பறையிலும் தனி நபர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட ஊடாடும் கணிதப் பாடங்கள் செய்யப்பட்டுள்ளன. எங்கள் ஆசிரியரின் காணொளிகள் 400,000,000 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன. ஒரு பயிற்சியாளராக, நீங்கள் செய்யும் எந்த மேம்பாடும் மில்லியன் கணக்கான மாணவர்கள் அவர்கள் விரும்பும் போதெல்லாம் விரும்புவதை கற்றுக்கொள்ள உடனடியாக உதவும். இப்படியான பெரும் தாக்கம் உங்களை உற்சாகப்படுத்தினால், இவ்வுலகத்திற்க்கு கல்வியளிக்க உங்கள் உதவி தேவை.

நாங்கள் வழிகாட்டுதலோடு மேலும் சிலவற்றை வழங்குகிறோம்.

எங்களுடைய நிறுவனத்தின் பணியாளர்களை தேர்ந்தெடுக்க உதவும் முக்கியமானதும், ஆரோக்கியமானதுமான ஒரு மூலமாக உள்ளகப்பயிற்சியை நாங்கள் கருதுகிறோம். உள்ளகப்பயிற்சியின் முதல் நாளிலிருந்தே அனுபவமிக்க ஒருவர் உங்களுடன் தோழனாகயிருந்து, நீங்கள் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவதை உறுதி செய்வதையே பணியாக செய்வார். உங்களுக்கு ஏதேனும் தடைகள் உள்ளதா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் அதனை சரிசெய்கிறோம். நீங்கள் இணைந்து பணியாற்றும் நபர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள். அவர்கள் உங்களிடம் புதிய உத்திகளையும் தங்களுடைய அனுபவங்களையும் சொல்லித்தர இருக்கிறார்கள். நீங்கள் எந்த பணியாற்றினாலும், நீங்கள் கற்பதற்கு உதவக்கூடிய ஆர்வமுள்ள ஒரு தோழன் உங்களுடன் இருப்பார்.

உள்ளகப் பயிற்சிகளின் மூலம் நாம் கடினமான சவால்களை சுலபமாக எதிர்கொள்ளலாம்

எங்களுடைய முந்தைய உள்ளகப் பயிற்சியாளர்களின் கதைகளை கேளுங்கள். அவர்கள் மிகவும் கடினமான தொழில்நுட்பம் எளிமைப்படுத்தினர், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பயனாளர் அனுபவம் ஆகியவற்றை நாம் சற்றும் யோசித்திராத வகையில் தீர்க்கின்றனர். எங்களுடைய உள்ளகப் பயிற்சியாளர்கள் கான் அகாடமியின் ஒரு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றனர் மேலும் மிக சிறந்த முறையில் அவர்களது பங்கீடு உள்ளது. மற்ற பயிற்சிகளை போல் விளிம்பு நிலையில் உள்ள தவறுகளை தீர்க்க சொல்லி எங்களது பயிற்சியாளர்கள் முன்னும் பின்னும் தூக்கி ஏறிய பட மாட்டார்கள் .எங்களது பயிற்சியாளர்களுக்கு மிகுந்த முதிர்ச்சியுடன் அவர்களது திட்டங்களை சொந்தமாக கையாளும் வண்ணம் பயிற்சி அளிக்கப்படுகிறது அதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் நன்மை அடைகின்றனர்.

ஆதாய நன்மை கொண்ட ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு.

  • மிகுந்த வருமானப் போட்டி.
  • தினமும் ருசியான மதிய உணவு அளித்தல்.
  • எந்த உபகரணங்கள் அல்லது கருவிகள் உங்களுக்கு தேவை.
  • வீட்டிற்கான உதவித்தொகை.
  • இலவச தின்பண்டங்கள் மற்றும் குளிர் பானங்கள்.
  • எல்லாப் பயணங்களும் மூடப்பட்டுள்ளது.
  • Delicious fresh bread every Wednesday.
  • உற்சாகமூட்டும் அணி நிகழ்வுகள் மற்றும் பலகை விளையாட்டு இரவு நிகழ்வுகள்!

பயிற்சிப் பணியாளர் வாய்ப்புகள்