முக்கிய உள்ளடக்கம்

கணிதம்

இலக்கினைத் தேடுகின்றீர்களா? கணிதம் இலக்கைத் தொடங்க அல்லது தொடர இங்கு சொடுக்குக.

மழலையர் வகுப்பு

மழலையர் கணிதத்தை கற்றுக் கொள்ளுங்கள் - எண்ணிக்கை, அடிப்படைக் கூட்டல், கழித்தல், மற்றும் பல... ("Common Core" தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது)

முதல் நிலை

முதல் வகுப்புக் கணிதத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் - கூட்டல், கழித்தல், நீளம், வரைபடங்கள், நேரம் மற்றும் வடிவங்கள். ("Common Core" தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது)

2-ஆம் நிலை

இரண்டாம் வகுப்புக் கணிதத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் - கூட்டல், இனமாற்றதுடன் கழித்தல், இட மதிப்பு, அளவீடு, வடிவங்கள் மற்றும் பல... ("Common Core" தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது)

அடிப்படை வடிவியல்

வடிவியலின் அடிப்படையைக் கற்க—உயர்கல்வி மற்றும் கல்லூரி கணிதத்தில் உங்களுக்கு இந்த அடிப்படைத் திறன்கள் அவசியம் தேவைப்படும்.

தொடங்குங்கள்
எண்ணிக்கை

0 முதல் 20 வரையிலான எண்களை எண்ணுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம்.
கற்கத் தொடங்கு