ஒவ்வொரு மாணவருக்கும்,
ஒவ்வொரு வகுப்பறைக்கும்
நல்ல பலன்கள்.
எமது அமைப்பு உலகத்தரம் வாய்ந்த கல்வியை உலகில் உள்ள அனைவருக்கும் இலவசமாக அளிக்கும் பணியைச் செய்யக்கூடிய ஒரு தொண்டு அமைப்பு.
கற்பவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள்:
கான் அகாடமி எவ்வாறு சிறந்து விளங்குகின்றது?
தனிப்பயனாக்கப்பட்ட கற்றல்
மாணவர்கள் தங்கள் வேகத்தில் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். முதலில் தங்கள் புரிதலில் உள்ள இடைவெளிகளை நிரப்பி பின்னர் கற்றலின் வேகத்தை அதிகப்படுத்துகின்றனர்.தரமான பாடங்கள்
கான் அகாடமியில் கணிதம், அறிவியல், மற்றும் பிற பாடங்களில் சிறந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட தரம் வாய்ந்த பயிற்சிகளும் பாடங்களும் உள்ளன. இவை கற்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் இலவசம்.ஆசியர்களின் மேம்பாட்டுக்கான கருவிகள்
கான் அகாடமியின் உதவியொடு ஆசிரியர்கள் மாணவர்களின் புரிதலில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற பாடங்களை வழங்கி ஒவ்வொரு மாணவரின் கற்றல் தேவைகளை நிறைவு செய்யலாம்.உங்கள் வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறனுக்கேற்ப பாடங்களை வேறுபடுத்தி அவர்களை கற்றலில் ஈடுபடுத்துங்கள்.
ஆசிரியர்கள் தங்களின் வகுப்பறை மாணவர் ஒவ்வொருவருக்கும் தேவையான கற்பித்தலை வழங்க நாங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றோம். அமெரிக்காவில் கான் அகாடமியை பயன்படுத்திய 90% ஆசிரியர்கள் அதனை பயனுள்ளதாக கருதுகின்றனர்.
உங்களால் எதையும் கற்க முடியும்.
கணிதம், அறிவியல், மற்றும் பிற பாடங்களில் ஆழமான, திடமான புரிதலை உருவாக்குக.
ஒவ்வொரு குழந்தையும் கற்பதற்கான வாய்ப்பைப் பெறத் தகுதியுடையது.
உலகம் முழுவதிலும் 617 மில்லியன் குழந்தைகளுக்கு அடிப்படை கணிதம் மற்றும் வாசிக்கும் திறன்களே இல்லை. உங்களால் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.