கான் அகாடமி
வேலை வாய்ப்புகள்

இந்த உலகையே விரும்பி கல்வி கற்க ஊக்குவிப்போம்

உலகத்தரம் வாய்ந்த இலவசக்கல்வியை எங்கேயும் எவருக்கும் வழங்குவதற்கான எங்களின் லட்சியம் நிறைவேற இணையுங்கள்.


எங்களுடன் இணையுங்கள்!

வாய்ப்புகள்

சில உயரிய மனிதர்களின் மூலமாக பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என நாங்கள் நம்புகின்றோம். நீங்கள் அதில் ஒருவர் என்றால் எங்கள் அணியில் இருக்கின்ற வாய்ப்புகளை சரிபார்த்து கீழே விண்ணப்பிக்கலாம். உலகத்தரம் வாய்ந்த இலவசக் கல்வியை எங்கேயும் எவருக்கும் வழங்குவதற்கான எங்களின் லட்சியம் நிறைவேற எங்களுடன் இணையுங்கள்.

சலுகைகள்

We may be a non-profit, but we reward our talented team like a for-profit.

  • நிகரான சம்பளம்
  • நீங்கள் நன்றாக ஒய்வு பெற உறுதி செய்யும் கால அவகாசம் மற்றும் தேவையான விடுமுறை.
  • 401(k)+ நிகரான பங்களிப்பு
  • Comprehensive insurance
    (medical, dental, vision, life)
  • தினமும் ருசியாக பரிமாறப்படும் மதிய உணவு
  • ஊதியத்துடன் கூடிய குழந்தைப் பராமரிப்பு விடுமுறை
  • தொலைதூரத்திலிருந்து பணி செய்ய ஒப்புதல் அளிக்கும் பணியிடம்
  • உற்சாகமூட்டும் அணி நிகழ்வுகள் மற்றும் பலகை விளையாட்டு இரவு நிகழ்வுகள்!
கூட்டுப் பங்காண்மை