இந்தப் பிரிவில் உள்ள அனைத்து திறன்களிலும் நிலையை உயர்த்தி 600 தேர்ச்சிப் புள்ளிகள் வரை சேகரியுங்கள்!
இந்தப் பிரிவு பற்றி
பொருட்களை அவற்றின் வடிவங்களைக் கொண்டு எப்படி ஒப்பிடுவது என்று கற்றுக் கொள்ளுங்கள். அடிப்படை வடிவங்கள், வடிவங்களை ஒப்பிடுவது, வடிவங்களைக் கொண்டு புதிய வடிவங்கள் உருவாக்குவது ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள்.