இந்தப் பிரிவில் உள்ள அனைத்து திறன்களிலும் நிலையை உயர்த்தி 1300 தேர்ச்சிப் புள்ளிகள் வரை சேகரியுங்கள்!
இந்தப் பிரிவு பற்றி
எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். எத்தனை பொருட்களை பார்க்கின்றீர்கள் என்று சொல்லுங்கள். பதின்ம எண்களை பற்றியும் அவற்றை எப்படி பிரிப்பது என்பதைப் பற்றியும் கற்றுக் கொள்ளுங்கள்.