இந்தப் பிரிவில் உள்ள அனைத்து திறன்களிலும் நிலையை உயர்த்தி 1200 தேர்ச்சிப் புள்ளிகள் வரை சேகரியுங்கள்!
இந்தப் பிரிவு பற்றி
முதலில், அலகு சதுரங்கள் மற்றும் அளவுகோல்களைப் பயன்படுத்தி நீளத்தினை அளப்போம், நீளத்தினை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வோம், மேலும் நீள வார்த்தைக் கணக்குகளை தீர்ப்போம். அடுத்து நாம் பட வரைபடங்கள், பட்டை விளக்கப்படங்கள், மற்றும் கோட்டு வரைபடங்களை படித்து உருவாக்குவோம். கடைசியாக, நாம் ஒத்திசைக் கடிகாரங்களில் நேரத்தினை கூறுவோம் மற்றும் அமெரிக்க நாணயங்கள் மற்றும் டாலர்களை எண்ணுவோம்.