If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பட்டை வரைபடங்களை படித்தல்: மோட்டார் வாகனங்கள்

சால் பட்டை வரைபடங்களை படித்து விளக்குகிறார்.

காணொலி எழுத்துப்படி

இங்கு கொடுக்கப்ட்டிருக்குற இந்த புகைப்படத்துல பைக்காரஸ் அப்படின்னு சொல்ற நிறுவனத்தோட பைக் வேர்ல்ட் அப்டின்குற நிறுவனம் எத்தன வண்டிங்கள கூடுதலா பெற்று இருக்கு அப்படிங்குறதா பார்க்க போறம் முதலில் பைக் வேர்ல்ட் கிட்ட எத்தன வண்டிங்கள் இருக்குஅப்படினு படத்த பார்த்து தெரிஞ்சிக்கலாம் இதோ இதுதான் பைக் வேர்ல்ட் பைக் வேர்ல்ட் கிட்ட 19 வண்டிகள் இருக்கு இத நான் கோடிட்டு காட்டுறேன் இதோ 19 .... 19 நான் இங்க எழுதிக்குறேன் பைக் R US கிட்ட 12 வண்டிகள் இருக்கு இதோ இது தான் பைக் R US இப்போ இது இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பைக் R US விட பைக் வேர்ல்ட் கிட்ட எவ்வளு வண்டிகள் அதிகமா இருக்குனு நாம்ப கண்டுபிடிக்கலாம் அதுக்கு பைக் வேர்ல்ட் கிட்ட இருக்குற வண்டிகளோட எண்ணிக்கையில இருந்து பைக் R US கிட்ட இருக்குற வண்டிகளோட எண்ணிக்கைய கழிச்சா ....... எத்தன வண்டிங்கள் அதிகமா இருக்கு அப்டிங்குரத கண்டுபிடிக்கலாம் அதுக்கு இப்ப நாம்ப 19 இருந்து 12 கழிக்கனும் இங்க ஒன்றாம் இடத்துல இருக்குற 9 இருந்து 2 கழிச்ச 7 கிடைக்கும் அதுக்கு அப்புறம் 10 இடத்துல இருக்குற 1 இருந்து 1 கழிச்சா 0 அத நம்ப போடனும்னு அவசியம் ஒன்றும் இல்ல அப்போ வித்தியாசம் நமக்கு 7 கிடைக்குது இதை வேறொரு முறையில் கண்டறியலாம பைக் R US இடம் 12 வண்டிகள் இருக்கு இல்லையா அதே மாதிரி பைக் வேர்ல்ட் கிட்ட 19 வண்டிகள் இருக்கு இந்த 12 இருந்து 19 வரை உள்ள கோடுகளை எண்ணினால் நமக்கு 7 கோடுகள் கிடைக்குது அப்போ 7 வண்டிகள் அதிகம் அப்டின்னு அர்த்தம் அப்படின ..... பைக் R US இடம் உள்ள வண்டிகள விட பைக் வேர்ல்ட் இடம் உள்ள வண்டிகள் 7 அதிகம் அவ்வளு தான் கணக்கு முடிஞ்சிடுச்சி நாம்ப வேறொரு காணோலில மீண்டும் சந்திக்கலாம்