முக்கிய உள்ளடக்கம்
அடிப்படை வடிவியல்
Course: அடிப்படை வடிவியல் > Unit 2
Lesson 1: கோணம் அறிமுகம்கோணங்கள் பெயரிடல்
சல் கோணங்களின் உச்சிப்புள்ளிகள் மற்றும் முடிவுப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு கோணங்களுக்கு பெயரிடுகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
கோணம் CPAவுக்கு இன்னொரு பெயர் என்ன ? நம்மகிட்ட CP மற்றும் A இருக்குது. எனவே, இது தான் கோணம் CPA இதுக்கு இன்னொரு பெயர், என்னன்னு உங்களுக்கு தெரியுமா ? நாம, Aஉடன் ஆரம்பித்தால், இதனை கோணம் APC என்று சொல்லலாம். கோணம் CPAவும், கோணம் APCயும் ஒரே கோணம்தான். இதுல எது, நம்முடைய விடையா இருக்க போகுது? சரியா சொன்னிங்க.. APCன்னு ஒரு விடை இங்க இருக்குது. கோணம் Pனு சொன்னா, அதுல இருந்து நாம பெருசா எதுவும் அறிந்து கொள்ள முடியாது அது ஒரு புல்லிய தான் தெரிவிக்குது. அது எந்த கோணத்த குறிக்குதுன்னு தெரியல! அது மேலும், கோணத்த வகைப்படுத்த தேவையான தகவலும் இங்க கொடுக்கப்படல. கோணம், PAC உருவாக்கரத்துக்கு, இங்க ஒரு கோடு இருந்து இருக்கனும் Aக்கும் Cக்கும் நடுவுல ஒரு கோடு இருந்து இருந்தா.. இந்த கோணம், வேறு கோணமா இருந்து இருக்கும். கோணம், FPA இங்க இருக்கு. அதுவும் வேற கோணம்தான். இங்க ஒரே ஒரு சரியான விடை தான் இருக்குது. அது கோணம், APC. அப்ப நாம சரியான கோணத்த கண்டு பிடிச்சிட்டோம். மீண்டும் நாம அடுத்த காணொளில சந்திக்கலாம்.