ஆலன் அவன் கையில இருக்க கூடிய 4 கோலிகல அவன் பையில ஏற்கனவே இருக்க கூடிய 5 கோலிகளோட கூட்ட போறான் அதுக்கு அப்புறமா அவனோட நண்பர்களோட நடந்த
கோலி போட்டில மும்மடங்க ஆக்கிட்டான் இப்ப நான் மேற்சொன்ன எல்லாத்தையும் வச்சிக்கிட்டு ஒரு எண் கோவ மாதிரியா உருவாக்க போறோம் அதுக்கு முதலில் எந்த ஒரு செய்யல்படுமே செய்யாம சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி என்ன நடந்து இருக்கு அப்படிங்குறத முதல்ல நாம்ப பார்க்கலாம் ஆலன் கிட்ட ஏற்கனவே 5 கோலிகள் அவனோட பையிலே இருந்து இருக்கு இல்லையா ...... அதுக்கு அப்புறமா மேலும் நான்கு கோலிகள அவன் சேர்க்குறான் அப்படினா நாம்ப 4 கோலிகளோட 5 கோலிகள கூட்டனும் இப்போ நாம்ப போட்டு இருக்கம் இல்ல இதுதான் இந்த முதல் வரியில சொல்லப்பட்டது அதுக்கு அப்புறம் என்ன நடந்தச்சி இப்போ 4 கோலிகளளோட அவன் பையில இருக்க கூடிய 5 கோலிகள கூட்டினோம் இல்லையா ..... அதுக்கு அப்புறம் என்ன நடந்திச்சினா அவன் நண்பர்களுடன்னான போட்டியில கோலிகள மும்மடங்கா ஆக்குறான் அதாவது ஏற்க்கனவே அவன்கிட்ட இருந்த கோலிகள மும்மடங்கா ஆக்கனும் மும்மடங்கு அப்படினா என்ன மும்மடங்கு அப்படிங்குறது 3 இல்லையா அப்படினா நாம்ப மொத்தமா கிடைக்க கூடிய எண்ண 3 பெருக்கனும் அப்படினா இப்போ அவன் கிட்ட இருக்க கூடிய கோலிகள முறை 4 கூட்டல் 5 இல்லையா அப்படினா இங்க இருக்குறது ஒரு எண் கோவை எந்த ஒரு செய்யல்பாடுமே செய்யமா சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியே உருவானது எனக்கு தெரிஞ்சி நாம்பல இதை மிக சரியா கணக்கிட முடியும் அப்படினா அவன்கிட்ட இப்போ 3 ..... அடைப்புல 9 கோலிகள் இருக்கனும் 3 பெருக்கல் 9 அப்படிங்குறது 27 ஆனா இதோ இந்த கோவைய மட்டும் தான் அவுங்க நம்பகிட்ட கேட்டு இருக்காங்க விடைய ஒன்னும் கண்டுபிடிக்க சொல்லலியே அப்படி பார்த்த இப்ப நாம்ப அந்த கோவைய அழகா கண்டுபிடிச்சிட்டோம்