முக்கிய உள்ளடக்கம்

பெருக்கல் மற்றும் வகுத்தலுக்கான வழிகள்

இந்தப் பிரிவு பற்றி

நாம் அன்றாடம் பெருக்கலையும் வகுத்தலையும் பயன்படுத்துகின்றோம். இந்தப் பாடத்தில் பெருக்குவதற்கும் வகுப்பதற்கும் மேலும் பல வழிகளைக் கற்றுக்கொள்வோம்.