If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பதின் எண்கள்: குரங்குகள்

எண் 18ஐ ரகு 10 மற்றும் 8 எனப் பிரிக்கிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

இதுவும் கூட்டல் கணக்குதான் ஆனால் செய்முறை வேறு, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிறோம். அதில் குரங்குகள் பங்கெடுத்தால் நன்றாகத்தானே இருக்கும் . நம்மிடம் இப்போது இருப்பதோ, 10 குரங்குகள் ஆனால், 18 இருந்தால் விருந்து கலைகட்டும், இன்னும் எத்தனை குரங்குகள் தேவை , இன்னும் எத்தனை தேவை என்பதை, நீங்களும் கூட கண்க்கிட்டு பார்க்கலாம் . நமக்கு வேண்டியது, 18 குரங்குகள் . ஒன்றை மஞ்சள் நிறத்திலும், 8ஐ பச்சை நிறத்திலும் எழுதிக் கொள்ளலாம் . 18லிருக்கும் 1ன் மதிப்பு 10 . எனவே, இது 10 ஐக் குறிக்கிறது , இந்த 8 ஆனது 8 ஒன்றுகளைக் குறிக்கிறது. ஆக இத்துடன் 8ஐ கூட்ட வேண்டும். இங்கே இருப்பது ஒரு பத்து. அடுத்து , 8 ஒன்றுகள் இருக்கின்றன. ஆக 18 என்பது 10 + 8 ஆகும் . நம்மிடம் இருக்கும் குரங்குகள் 10 . அதை 18 ஆக உயர்த்த எத்தனை சேர்க்க வேண்டும் . நம்மிடம் இருக்கும் 10 உடன் மேலும் 8 சேர்த்தால் 18 ஆகும் . இதனை படத்தின் வழியாக சரி பார்க்கலாம் . இந்த படத்தையே எடுத்துக் கொள்வோம். இந்த 10லிருந்து, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 . இங்கு புதிதாக சேர்ந்தது எத்தனை பார்க்கலாமா ? இந்த 10ல் துவங்கி 8 சேர்த்துக் கொண்டோம் . நம்மிடம் இருந்தது 10 . அந்த 10 உடன் சேர்ந்தது 8 குரங்குகள் துவங்கியது 10 சேர்ந்தது அதாவது 1, 2, 3, 4, 5, 6, 7, 8 . துவக்கத்தில் 10 அதனுடன் 8 குரங்குகள் கூட்டினோம் . மொத்தம் 18 ஆகும் . 10 + 8 ஒன்று அல்லது , 10 + 8 . அவ்வளவு தான் .