If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

நீளங்களை ஒப்பிடுதல்

சால் வெவ்வேறு பொருள்களின் நீளங்களை ஒப்பிட அளவுகோலை பயன்படுத்துகிறார்.

காணொலி எழுத்துப்படி

நாம பாக்குற இந்த கணக்குல செவ்வகம் 1 செவ்வகம் இரண்டை விட வெற்றியம் மீட்டர் நீளமாவோ இல்லைனா குட்டையாவோ இருக்கு அப்படிங்கிறது தான் கேள்வி இப்போ செவ்வகத்தை பார்க்கலாம் செவ்வகம் 1, இங்க 3 மீட்டர் அகலம் உடையது அதே மாதிரி செவ்வகம் 2, 9 மீட்டர் அகலம் உடையது 9 ஐயும் 3 ஐயும் ஒப்பிட்ட செவ்வகம் 1 ஆனது செவ்வகம் இரண்டைவிட 6 மீட்டர் குறைவா இருக்கு எவ்வளவு 6 மீட்டர் குறைவா இருக்கு ஏனா 3 மீட்டர் அப்படிங்கிறது 9 மீட்டரை விடா 6 மீட்டர் குறைவானது தான அதனால தான் 6 மீட்டர் அப்படினா விடை என்னனா செவ்வகம் 1 ஆனது செவ்வகம் இரண்டை விட 6 மீட்டர் குறைவானது அதாவது குட்டையானது shorter அப்படினு ஆங்கிலத்துல சொல்லுவாங்க இதே மாதிரி மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் இந்த உதாரணத்துல கோடு 1 ஆனது கேடு இரண்டை விட எத்தனை சென்டிமீட்டர் குட்டையானது இல்லைனா நீளமானது அப்படினு பார்க்கபோறோம் இப்போ கோடு 1 ஆனது 9 சென்டி மீட்டர் நீளமுடையது இதே 9 சென்டிமீட்டர் கோடு இரண்டானது இங்க சரிய தெரியலை இல்லைல இது கொஞ்சம் பெருசுபடுத்தி பாக்கலாம் அப்படி பெருசுபடுத்தி பார்த்தா 5 சென்டி மீட்டர் நீளமுடையது கோடு 2 இது இன்னும் கொஞ்சம் பெருசுபடுத்தி பார்த்தா ஆ... இப்ப சரியா இருக்கு அப்படினா கோடு 1 ஆனது 9 ல் இருந்து 5 கழிக்க 4 சென்டி மீட்டர் கோடு 2 ஐ விட நீளமானது நீங்க அதை ஒப்பிட்டுக்கூட பார்க்கலாம் இதோ இங்க இருந்து 1 2 3 4 4 சென்டி மீட்டரை சேர்த்தா தான் கோடு இரண்டானது 9 சென்டிமீட்டர் ஆகும் விடையை சரிபார்த்தால் சரியான விடை சரி இதே மாதிரி இன்னொரு கணக்கை செய்யலாம் முக்கோணம் 1 முக்கோணம் 2 ஐ விட எத்தனை சென்டிமீட்டர் நீளமானது அப்படினு கேட்கப்பட்டிருக்கு முக்கோணம் 1 ஆனது இதே 3 சென்டி மீட்டர் நீளமுடையது முக்கோணம் 2 ஆனது ஆ... 5 சென்டி மீட்டர் நீளமுடையது அது கொஞ்சம் திரைக்கு கீழ இருக்கு இப்போ முக்கோணம் 1 ஆனது முக்கோணம் இரண்டை விட எத்தனை சென்டி மீட்டர் நீளமானது அதாவது 3 அப்படிங்கிறது 5 ஐ விட 2 குறைவு தான் அதனால முக்கோணம் 1 ஆனது முக்கோணம் 2 ஐ விட 2 சென்டி மீட்டர் குட்டையானது அதாவது குறைவானது எவ்வளவு குறைவானது 2 சென்டி மீட்டர், ஏனா 3 சென்டிமீட்டரை 5 சென்டிமீட்டருடன் ஒப்பிட்டா அது 2 சென்டி மீட்டர் தான் விடையை சரிபார்த்தால் , சரியான விடை இப்போ அடுத்த உதாரணத்தை பார்க்கலாம் செவ்வகம் 1 ஆனது செவ்வகம் இரண்டை விட எத்தனை சென்டிமீட்டர் நீளமானது அல்லது குட்டையானது செவ்வகம் 1 ஆனது 9 சென்டிமீட்டர் நீளமுடையது இதோ இங்க பாருங்க 9 சென்டிமீட்டர் அத குறிச்சுக்குவோம் அடுத்து செவ்வகம் இரண்டானது 6 சென்டிமீட்டர் நீளமுடையது எங்க 6 சென்டிமீட்டர் நீலமுடையது செவ்வகம் 1 ஆனது 3 சென்டிமீட்டர் செவ்வகம் 2 ஐ விட நீளமானது அப்படினா செவ்வகம் 1, 3 சென்டிமீட்டர் செவ்வகம் 2 ஐ விட நீளமானது விடையை சரிபார்த்தால் வழக்கம் போல சரியான விடைதான்