If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

நாற்கரத்தின் வகைகள்

கோடு மற்றும் கோணத்தின் வகையை கொண்டு பட்டங்கள், சரிவகங்கள், இணைகரங்கள், சாய்சதுரங்கள், செவ்வகங்கள், மற்றும் சதுரங்கள் போன்ற நாற்கரங்களை அடையாளம் காண அறிந்து கொள்க. சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

நாம இந்த காணொலில நாற்கர வடிவங்களை பத்தி பாக்கப்போறோம் இது எந்த வகை நாற்கரம் இங்க இருக்குற குறிப்புகளை வெச்சி இது எந்த வகை நாற்கரம்னு சொலுங்க பாக்கலாம்.. இங்க நான்கு பக்கங்கள் இருக்குறதுனால இந்த வடிவம் கண்டிப்பா ஒரு நாற்கரம் தான் இதுல இரண்டு இனக்கோடு ஜோடி இருக்குது இந்த பக்கம் இந்த பக்கத்தோட இணையா மற்றும் ஒத்த நிலையா இருக்குது அதனால இந்த வடிவம் ஒரு இணைக்கரம் ஆங்கிலத்துல parallelogramனு சொல்லுவாங்க இதே மாதிரி இன்னும் சில கேள்விகளை செய்யலாம்.. நம்ம கிட்ட இரண்டு ஜோடி ஒத்தநிலை கோடுகளும் இரண்டு ஜோடி இணைக்கொடுகளும் இருக்குது ஆனா எல்ல பக்கமும் ஒரே நீளத்துல இல்ல. அது எல்லாமே ஒரே நீளத்துல இருந்திருந்தா.. அந்த வடிவம் ஒரு சாய்சதுரமா அமஜிருக்கும் அனா இந்த கொடுங்க ஒரே நீளத்துல இல்ல. இந்தப்பக்கம் எதிர் பக்கத்துக்கு ஒத்த நிலையா இருக்குது அதனால இதுவும் இணைக்கரம் தான் அதாவது parallelogram தான் என்ன ஒரு ஆச்சரியம் பாருங்க நம்மக்கிட்ட இரண்டு இணைக்கோடுகள் ஜோடி இருக்குது அப்போ இங்க எல்லா பக்கங்களுமே ஒரே நீளம் தான் அப்படின்னா இதுவும் ஒரு இணைக்கரம் தானே இத சாய்சதுரம் அப்படின்னும் சொல்லலாம் இந்த வடிவம் இணைக்கரமா இருப்பதற்கான கட்டுபாடுகளை முழுமைப்படுத்தினா இதனை சாய்சதுரம் அப்படின்னு சொல்லுறது இத இன்னும் தெளிவு படுத்துது ஆனா எல்ல இணைக்கரங்களும் சாய்சதுரங்கள் இல்ல ஆனா எல்ல சாய்சதுரங்களும் இணைக்கரங்கள் தான்.. என்ன குழப்பமா இருக்குதா..? இங்க எதிர் கோடுகள் ஒத்த நிலையில இருக்குது எல்லா பக்கதுளையுமே ஒரே நீளமாதான் இருக்குது இது என்ன மாதிரியான நாற்கரம்..? இந்த குறிகளை வெச்சி என்ன மாதிரியான நாற்கரம்னு கூருங்க பாப்போம் இங்க ஒரு இணைக்கோடு ஜோடி இருக்குது.. இந்த கோடுங்க இணையா இருக்குது மற்ற இரு கோடுங்க இணையா இல்லை அதனால இது ஒரு சரிவகத்திண்மம். ஆங்கிலத்துல trapezoid அப்படின்னு சொல்லுவாங்க ஆனா இங்க இரண்டு விடைகள்ல சரிவகத்திண்மம் இருக்குது. சரிவகத்திண்மம் மற்றும் இரு சம பக்க சரிவகத்தின்மம் அதனால இதோட இணையில்லா பக்கங்கள் இருசம பக்க முக்கோணத்தை போல ஒரே நீளமா இருக்குது இந்த வடிவத்த பாத்தா.. இதனோட இணையில்லா பக்கங்கள் ஒரே நீளத்துல இல்லனு நமக்கு தெரியுது அதனால தான் இது ஒரு இரு சமபக்க சரிவகத்திண்மம் இல்ல அதாவது ஆங்கிலத்துல Isosceles trapezoid அப்படினு சொல்லப்படுற இரு சமபக்க சரிவகத்திண்மம் இல்ல... இந்த இரண்டும் ஒரே நீளமா இருந்திருந்தா... இந்த கேள்விக்கான விடை இரு சமபக்க சரிவகத்திண்மம். ஆனா இது வெறும் சரிவகத்திண்மம் தான்.. இப்போ இன்னும் ஒரு கேள்விய சொதிச்சுப்பாக்கலாம் இது எந்த மாதிரியான நாற்கரம்..? நாம இத இணைக்கரம்னு சொல்லலாம்.. ஏன்னா இதுல எல்ல எதிற்பக்கங்களும் இணையா இருக்குது அதாவது சமம்மா இருக்குது அனா இதுல எல்லா பக்கங்களும் சென்கொனத்துல சந்திக்குது அதனால இந்த வடிவத்த சதுரம்னு சொல்லலாம் சதுரம் அப்படிங்குரதுக்கான ஆங்கில வார்த்தை square.