If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பலகோணங்களின் மீளாய்வு

பலகோண உறுப்பு மற்றும் 8 பக்கங்கள் கொண்ட பலகோணத்தின் பெயர்களை மீளாய்வு செய்தல்.   பின் சில பயிற்சி கணக்குகளை முயற்சிக்க.

பலகோணம் என்றால் என்ன?

ஒரு பலகோணம் என்பது குறைந்தது 3 நேர்ப்பக்கங்களை கொண்ட மூடிய வடிவம்.

பயிற்சி தொகுப்பு 1

கணக்கு 1A
பின்வரும் வடிவம் ஒரு பலகோணமா?
1 பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:

வடிவங்களை அடையாளம் காணுதல் பற்றி மேலும் கற்க வேண்டுமா? இந்த காணொலியினை பாருங்கள்.

பலகோணங்களை அடையாளம் காணுதல்

பலகோணங்கள் அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையை கொண்டு பெயரிடப்படுகின்றன.
பக்கங்களின் எண்ணிக்கைபெயர்கள்
3முக்கோணம்
4நாற்கரம்
5ஐங்கோணம்
6அறு கோணம்
7எழுகோணம்
8எண்கோணம்

பயிற்சி தொகுப்பு 2

கணக்கு 2A
பின்வரும் வடிவங்களில் எவை நாற்கரங்கள்?
பொருந்தக்கூடிய எல்லாப் பதில்களையும் தேர்ந்தெடுக்கவும்:

இது போன்ற கணக்குகளை மேலும் பயிற்சி செய்ய வேண்டுமா? இந்த பயிற்சிப்பாடத்தினை பாருங்கள்.