If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

நேர சொல் சிக்கல்களைச் சொல்லுதல் (மணி நேரத்திற்குள்)

சிக்கல்

ஒரு ஒலிம்பிக் தடகள வீரர் தனது நெடுந்தொலைவு ஓடும் போட்டியை மாலை 4:52 மணிக்குத் தொடங்கி மாலை 5:13 மணிக்கு முடித்தார்.
தடகள வீரர் தனது போட்டியை முடிக்க எவ்வளவு நேரம் ஆனது?
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • ஒரு முழு, 6 ஐ போன்று
  • ஒரு சரியான தசம எண், 0.75 ஐ போன்று
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்
  • 1 3/4 போன்ற ஒரு கலப்பெண்
நிமிடங்கள்