If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பட வரைபடங்களை வாசித்தல் (பல-படி கணக்குகள்)

சிக்கல்

ஓவியா தனது தோட்டத்தின் ஒவ்வொரு செடியிலும் உள்ள பொன் வண்டுகளின் எண்ணிக்கையை எண்ணுகிறார். பின் கீழே காட்டப்பட்டுள்ள ஒரு வரைபடத்தை உருவாக்குகிறார்.
=5பொன் வண்டுகள்
10 பொன் வண்டுகள் கீரைச் செடியிலிருந்து புல் வெளிக்குப் பறந்து செல்கின்றன எனில், எந்த 2 வகையான தாவரங்கள் சம எண்ணிக்கையிலான பொன் வண்டுகளை கொண்டிருக்கும்?
2 விடைகளைத் தேர்வு செய்யவும்: