If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

எண்க்கோட்டின் மீது அருகிலிருக்கும் 10 அல்லது 100 -க்கு முழுமைப்படுத்துதல் சவால்

சிக்கல்

கீழ்கண்ட விதிகளுடன் பொருந்தும் வகையில் இந்த அட்டைகளை நகர்த்தி ஒரு இரண்டு இலக்க எண்ணை உருவாக்கவும்.
குறிப்பு: அனைத்து அட்டைகளும் பயன்படப் போவதில்லை.
  • 5 என்பது இலக்கங்களில் ஒன்று
  • அருகிலிருக்கும் பத்துக்கு முழுமைப்படுத்தும் போது 30 கிடைக்கும்
2
3
4
5