முக்கிய உள்ளடக்கம்
வகுப்பு 5 கணிதம் (இந்தியா)
Course: வகுப்பு 5 கணிதம் (இந்தியா) > Unit 9
Lesson 1: தசமங்கள்- கட்டங்களில் காட்டப்பட்டுள்ள தசம எண்களை எழுதுக.
- தசமத்தை பின்னமாக மாற்றி எழுதுதல்: 0.15
- தசமத்தை பின்னமாக மாற்றி எழுதுதல்: 0.8
- தசமத்தை பின்னமாக மாற்றி எழுதுதல்: 0.36
- தசமங்களை பின்னங்களாக மாற்றி எழுதுதல்
- தசமங்களை ஒப்பிடல் 1
- தசமங்களைக் கழித்தல்: நூறில் ஒன்று இலக்கங்கள்
- தசமக் கூட்டல் & கழித்தல் வார்த்தைக் கணக்குகள்
- தசம எண்களை கூட்டுதல்: பத்தில் ஒன்று
- தசமங்களை கூட்டுதல்: நூறில் ஒன்று இலக்கங்கள்
© 2023 Khan Academyபயன்பாட்டு விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைCookie Notice
தசமத்தை பின்னமாக மாற்றி எழுதுதல்: 0.15
தசமங்களை பின்னவடிவிலும் எழுதலாம். தசமங்களை பின்னத்திற்கு மாற்ற, இதன் இடமதிப்பில் தசம எண்ணினை இட வேண்டும். எடுத்துக்காட்டாக, 0.6 ல், ஆறு என்ற எண் பத்தாவது இலக்கத்தில் உள்ளது. எனவே, ஒரு சமான பின்னத்தை உருவாக்க அங்கு 6 இன் கீழ் 10 (6/10) என போட வேண்டும். தேவை எனில், இதனை சுருக்கலாம். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.