முக்கிய உள்ளடக்கம்
வகுப்பு 5 கணிதம் (இந்தியா)
Course: வகுப்பு 5 கணிதம் (இந்தியா) > Unit 4
Lesson 1: Fraction comparisons and equivalent fractions- சமான பின்னங்கள்
- பின்னங்களை அடையாளம் காணுதல்
- 1 -ஐ ஒரு பின்னமாக குறிப்பிடல்
- சமான பின்னங்களை உருவாக்குதல்
- சமான பின்னங்கள் காட்சியுடன்
- சமான பின்னங்களை காட்சிப்படுத்துதல்
- சமான பின்னங்கள் (பின்ன உருப்படிவங்கள்)
- பின்னங்களை முழுக்கழுடன் ஒப்பிடுதல் 1
- பின்னங்களை பின்ன உருப்படிவங்களோடு ஒப்பிடுதல்
- பின்னங்களை < மற்றும் > குறிகள் கொண்டு ஒப்பிடுதல்
- ஒரே விகுதியினை கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல்
- ஒரே தொகுதி கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல்
- ஒரே பகுதி அல்லது தொகுதிகளைக் கொண்ட பின்னங்களை ஒப்பிடுதல்
- பின்னங்களை ஒப்பிடுதல் மற்றும் வரிசைப்படுத்துதல்
- பின்னங்களை வரிசைப்படுத்தவும்
- பின்ன வார்த்தை கணக்கு: வேகப்பம் (pizza)
- பின்ன வார்த்தை கணக்குகளை கூட்ட மற்றும் கழிக்கவும் (சம பகுதியினை கொண்டது)
© 2023 Khan Academyபயன்பாட்டு விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைCookie Notice
சமான பின்னங்களை காட்சிப்படுத்துதல்
சமான பின்னங்களை காட்ட சால் பின்ன உருப்படிவங்களை பயன்படுத்துகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இந்த காணொலியில நமக்கு இங்க ஒரு வலை சட்டம் கொடுக்கப்பட்டிருக்குது இந்த வலை சட்டத்தில் எத்தனைப் பகுதிகள் பிங்க் நிறத்தில் வண்ணமிடப் பட்டுள்ளது இதை தெரிந்க்கொள்வதற்கு நாம முதலில் பார்க்க வேண்டியது இதில் எத்தனை சமப்பிரிவுகள் இருக்கு அப்படிங்கிறது தான் இப்ப பாத்திங்கன்டா 1, 2, 3, 4, 5 6, 7,8,9, 10 11,12,13,14,15 அப்ப இது மொத்தம் 15 பகுதிகள் இதுல எத்தனை பகுதிகள் பிங்க் நிறத்தில் வண்ணமிடப்பட்டுள்ளது 1, 2, 3, 4, 5, 6 அப்படின்டா இங்க 15-ல் 6 பகுதிகள் பிங்க் நிறத்தில் வண்ணமிடப்பட்டுள்ளது இந்த 6 கீழ் 15 ஐ சமமான பின்னமாக நாம பார்க்கலாம் இப்ப இந்த 6 சதுரங்கள் வெவ்வேறு இடத்தில் வண்ணமிடப்பட்டிருக்கு இல்லையா இப்ப நான் என்ன செய்யப்போறே அப்படினா இதே மாதிரி ஒரு வலை சட்டத்தை பிரதி எடுத்து இங்க ஒட்ட போறோன் அதுக்கு அப்பறமா இந்த 6 வண்ணமிடப்பட்ட பகுதிகள அடுத்தடுத்து நான் வண்ணமிடப்போறோன் அது உள்ளகளுக்கு புருஞ்சுக்க ரொம்பவே சுலபமாக இருக்கும் இப்ப நான் முதல் சதுரத்தை பிங்க் நிறத்தால் நிறப்ப போறோன் இது தான் அது இங்க கொஞ்ச இடம் இருக்குதுல இதையும் முழுசாவே நிறப்பிடுறோன் இது 1 அப்பறமா இங்க 2 அப்பறம் இது 3 இங்க கீழ 4 இங்க 5 அப்பறமா இது 6 இப்ப நாம இதை ஒன்னா சேர்த்து வண்ணம் அடித்துவிட்டோம் இப்ப பார்த்திங்கனா இந்த இரண்டு வலை சட்டமும் ஒன்னே தான் இரண்டுமே 6 கீழ் 15 ஐ தான் குறிக்குது இங்க அது பரவலா வண்ணமிடப்பட்டிருக்கு இங்கு அது நேர்த்தியாக வண்ணமிடப்பட்டிருக்கு அவ்வளவுதான் இப்ப எனக்கு இன்னொரு விஷயத்தை செய்யனும் தோனுசு இந்த 6 கீழ் 15 ஐ இன்னும் எப்படி எளிமையாக்க முடியும் நீங்க கொஞ்சம் யோசிச்சு பார்த்திங்கனா 6 அப்புறம் 15 இந்த இரண்டுமே 3 ஆல் வகுப்படும் இல்லையா ஆங்கிலத்தில greatest common factor சொல்லுவாங்க அப்படினா நாம தொகுதி மற்றும் பகுதி 3 ஆல் வகுக்க போறோம் இப்படி நாம பகுதியையும் தொகுதியையும் ஒரே எண்ணால் வகுக்கும் போது நமக்கு இதோட மதிப்பு மாறாம இருக்கும் 6 வகுத்தல் 3 என்பது 2 15 வகுத்தல் 3 என்பது 5 இப்ப நமக்கு 2 கீழ் 5 என்று கிடைத்திருக்கு இப்போ நமக்கு கிடைச்ச இந்த 2 கீழ் 5 அப்படிங்கிற விடையை இந்த வரைப்படம் மூலமாக பார்க்கலாம் இந்த இரண்டு என்பது எதைக்கூறிக்கிது அதாவது இந்த 6 இரண்டு சமமான பகுதிகளா பிரிச்சுருக்கோம் அப்படிங்கிறது தான் இது சொல்லுது இங்க வண்ணம் அடிக்கப்பட்ட பகுதிய நாம ஒன்று சேர்த்தால் நமக்கு கிடைக்கிறது இரண்டு பெரிய சதுரங்கள் அப்படினா 3 பகுதிகள் ஒரு பகுதியாகவும் இன்னொரு மூன்று பகுதிகள் இரண்டாவது பகுதியாகவும் அமைந்திருக்கு நா வேனா இதோ இந்த மஞ்சல் நிற கோடு மூலமா புரியவைக்கிறோன் இது ஒரு பகுதி அதாவது முதல் 3 அப்புறம் கீழே இருக்ககூடிய இது இரண்டாவது பகுதி அதாவது 2 ஆவது 3 இத நான் இன்னும் புரியவைக்கிறதுக்கு இந்த நடுவுல இருக்க கோடுகளக்கூட அழிச்சுக் காட்டுறோன் இப்ப புரியுதா மொத்தம் 5 சதுரங்கள் அதாவது 5 பெரிய சதுரங்கள் இருக்கு இதுல நாம இரண்டு பெரிய சதுரங்களுக்கு வண்ணமிட்டுறுக்கோம் அத தான் இங்க நாம எண்ண மூலமா 2 கீழ் 5 அப்படினு சொல்லுறோம் அதாவது 6 கீழ் 15 மற்றும் 2 கீழ் 5 இது இரண்டுமே சமமான பின்னங்கள் அதாவது சமபின்னங்கள் தான்