If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

வகுப்பு 5 கணிதம் (இந்தியா)

Course: வகுப்பு 5 கணிதம் (இந்தியா) > Unit 4

Lesson 1: Fraction comparisons and equivalent fractions

பின்ன வார்த்தை கணக்குகளை கூட்ட மற்றும் கழிக்கவும் (சம பகுதியினை கொண்டது)

சிக்கல்

ஜானி கேக்கில் 1 துண்டை சாப்பிட்டான். ஓமர் 2 துண்டுகளை சாப்பிட்டான்.
தொடக்கத்தில் 5 துண்டுகள் இருந்திருந்தால் மேலும் எல்லா துண்டுகளும் ஒரே அளவில் இருந்திருந்தால், மீதமிருக்கும் இருக்கும் கேக்கின் பின்னம் என்ன?
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • ஒரு முழு, 6 ஐ போன்று
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்
  • 1 3/4 போன்ற ஒரு கலப்பெண்
  • ஒரு சரியான தசம எண், 0.75 ஐ போன்று
  • 12 பை அல்லது 2/3 பை போன்ற பை(pi)-இன் ஒரு மடங்கு
சிக்கலா?
சிக்கலா?