முக்கிய உள்ளடக்கம்
வகுப்பு 5 கணிதம் (இந்தியா)
Course: வகுப்பு 5 கணிதம் (இந்தியா) > Unit 1
Lesson 1: வடிவங்கள், மதிப்பிடுதல், எளிமையான கணிதச் செயல்கள், பெரிய எண்கள் - ஒரு மீள் பார்வைமுழு எண்களின் இடமதிப்புகளை ஒப்பிடல்
முழு எண்களின் விரிவடைந்த வடிவம், எழுத்து வடிவம் மற்றும் எண் வடிவத்தை ஒப்பிடுதல். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இப்போ நாம கேள்வி குறிக்கு இரண்டு பக்கமும் இருக்க கூடிய கோவைகள ஒப்பிட போறம் இடது பக்கம் ஒரு எண் விரிவா கொடுக்கப்பட்டிருக்கு அதாவது ஆங்கிலத்துல seven thousand nine hundred seven இதை நாம எண்களா விரிவா எழுதனம் அப்படினா 7 ஆயரங்கள் கூட்டல் 9 நூறுகள் அதாவது 900 கூட்டல் 7 அப்படினா இந்த கூட்டளோட மதிப்பு 7907 சரி ...... இப்போ நாம வலது பக்கம் இருக்க கூடிய மதிப்ப ஒப்பிடலாம் வலது பக்கம் நேரடியா எண்களாகவே இருக்கு அதாவது 7970 இந்த பக்கம் இருக்குற மாதிரியே இதையும் நான் விரிவவே எழுதுறேன் அதாவது 7000 கூட்டல் 900 கூட்டல் 70 இப்போ இந்த ஒன்றாம் இடத்துல மதிப்பு ஏதும் இல்ல நாம இப்போ ஒவ்வொரு இடத்திற்கான மதிப்பையும் ஒப்பிடனும் இப்போ இந்த இரண்டு பக்கமும்மே 7000 இருக்கு இல்லையா அதாவது 1000 வது இடத்துல இரண்டு பக்கமும் ஒரே மதிப்பு தான் இருக்கு அதே மாதிரி 100 இடத்தலையும் இரண்டு பக்கமும் ஒரே மதிப்பு தான் இரண்டு பக்கமும் 900 தான் இருக்கு ஆனா இந்த பக்கத்துல இருக்க கூடிய 10 இடமதிப்பு 1 ஆக இல்ல இந்த பக்கத்துல 7 இருக்கு மேலும் இந்தன் பக்கத்துல ஒன்றாம் இடமதிப்பு பூஜ்ஜியம்னு இருக்கு ஆனா நாம்ப மொத்தமா 70 தான் எடுத்துக்கனும் இப்ப நாம்ப 70 7 விட பெருசா சின்னதா அப்படின்னு கண்டுப்பிடிக்கனும் வலது பக்கம் இருக்க கூடிய எண் இடது பக்க எண்ண விட பெரியது வேற மாதிரி சொல்லானும்னா இடது பக்க எண் வலது பக்க எண்ணை விட சின்னது நாம்ப போடா கூடிய இந்த சின்னத்தோட கூர்மையான பகுதி குறைந்த எண்ண நோக்கி இருக்கனும் அப்படின இந்த சின்னம் இடது பக்கம் இருக்கும் எண் வலது பக்கத்துல இருக்க கூடிய எண்ணை விட பெரியது அப்டிங்குரத கூறிக்குது இடது பக்கத்துல இருக்க கூடிய எண் சின்னது அப்டிங்குரதுனால நாம்ப இரண்டவது சின்னத்த தேர்ந்தெடுக்கனும் அப்போ இது சரியான விடை தான்