கன அளவு என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை நிரப்பி இருக்கின்றது என்பதையோ அல்லது ஒரு கொள்கலனில் உள்ள இட அளவையோ குறிக்கும். ஒரு பொருளின் எடை என்பது அதன் கனத்தைக் குறிக்கும். நாம் அன்றாடம் கன அளவு மற்றும் எடைகளை எதிர்நோக்குவதால் இந்தப் பாடத்தில் அவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.