இந்தத் தகவலை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், எமது தளத்தில் வெளி தகவல்களை காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது அர்த்தமாகும்.

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

முக்கிய உள்ளடக்கம்

Course: வகுப்பு 5 கணிதம் (இந்தியா) > Unit 10

Lesson 1: பரப்பளவு மற்றும் சுற்றளவு

பரப்பளவு வார்த்தைக் கணக்குகளை ஒப்பிடுதல்

இரு சுவரொட்டிகளின் பக்க-நீளத்தை பயன்படுத்தி அதன் பரப்பளவை ஒப்பிடுகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

posterனு ஆங்கிலத்துல சொல்லக்கூடிய சுவரோடிகள் தொடர்பான ஒரு கண்ணக்க தான் இப்ப நாம் செய்ய போறோம்.. அதாவது மேரியோட செவ்வக வடிவ சுவரோடியோட நீளம் 36 அங்குலம் அதாவது 36 inch அகலம் 20 inch அதாவது 20 அங்குலம் susan ஓட செவ்வக வடிவ சுவரொட்டியோட நீளம் 30 அங்குலம் அகலம் 26 அங்குலம் இப்போ இதுல எந்த சுவரொட்டியோட பரப்பளவு பெருசுன்னு பாக்கப்போறோம். square inch's னு சொல்லக்கூடிய எவ்வளவு சதுர அங்குலம் பெருசு முதல இப்போ மேரியோட சுவரொட்டியின் பரப்பளவ கண்டுபிடிக்கலாம் சுவரோடியோட நீளம் 36 inch அதாவது 36 அங்குலம் இல்லையா.. அத இப்போ நான் வரையிறேன்.. அகலம் 20 அங்குலம் இதோ இப்படிதான் இருக்கும் செவ்வகத்தோட பரப்பலவுகுறது நீளம் பெருக்கல் அகலம் இது நமக்கு ஏற்கனவே தெரியும் இல்லையா... மேரியோட சுவரோடியோட பரப்பளவு 36 பெருக்கல் 20 2 பெருக்கல் 36 அப்படிங்குறது 72 இந்த பூஜியத்த சேத்துக்கிட்டா... 720 சதுர அங்குலம் அதாவது square inch's ஏன்னா எப்போவுமே நாம பரப்பளவ சதுர அளகுலதான் குறிப்பிடுவோம் சரி இப்போ susanஓட சுவரோடியோட பரப்பளவ கண்டுபிடிக்கலாம்.. susanஓட சுவரோடியோட நீளம் 30 அலகுகள். இதோ இதுதான்.. அகலம் 26 அலகுகள் இப்படிதான் இருக்கும்.. susanஓட சுவரோடியோட பரப்பளவு... 30 பெருக்கல் 26 அத மேல போட்டு பெருக்கலாம்.. 26 பெருக்கல் 30 பூஜியத்த தனியா வெச்சிக்கிட்டா.. 26 பெருக்கல் 3குறது அ..... 78. 3 பெருக்கல் 26 78னா 30 பெருக்கல் 26குறது 780 இல்லையா... இந்த ஒரு பூஜியத்த நாம கூட சேத்துக்குறோம்.. இப்ப எந்த சுவரோடியோட பரப்பளவு அதிகம்னு பாக்கலாம்.. மரியோட சுவரோடியோட பரப்பளவு 720 சதுர inchகள் அதாவது square inch's susanஓட சுவரோடியோட பரப்பளவானது.. 780 சதுர அலகுகள்.. இப்ப யாருடைய சுவரோடியோட பரப்பளவு பெருசு susanனுடையதுதான் இல்லையா அத எழுதிக்கலாம்... அதாவது 780 கழித்தல் 720 விடை 60 சதுர அலகுகள் 60 square inch's னு மேல எடுத்துஎழுதிக்குவோம்... அப்படின்னா susanனோட சுவரோடியானது... மேரியோட சுவரோடியவிட 60 சதுர inchகள் பெருசு...