முக்கிய உள்ளடக்கம்
அடிப்படைக் கணிதம்
Course: அடிப்படைக் கணிதம் > Unit 3
Lesson 3: 2-இலக்க எண்களை ஒப்பிடுதல்விடப் பெரியது மற்றும் விடக் குறைவு குறியீடுகள்
எண்களையும் கோவைகளையும் ஒப்பிட விட அதிகம் மற்றும் விடக் குறைவு குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது. > இது தான் விட பெரியது குறியீடு. எனவே 9>7 என்பதை '7ஐ விட பெரியது 9' எனப் படிக்கவேண்டும். < இது தான் விடக் குறைவு என்பதின் குறியீடு. ≥ (விட பெரியது அல்லது சமம்) மற்றும் ≤ (விடக் குறைவு அல்லது சமம்) ஆகியவை மற்ற இரண்டு குறியீடுகளாகும். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.