முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:55

காணொலி எழுத்துப்படி

இந்த காணொளியில நாம இலக்கத்தின் பொருள் என்ன என்பதை பார்ப்போம் . உதாரணமாக, எண் 25ஐ எடுத்துக் கொள்வோம் . எண் 25ற்கு என்ன பொருள் . இந்த எண் 5 ஒன்றை குறிக்கும் இடத்தில் இருக்கிறது . அதாவது, 5 ஒன்றுகளைக் குறிக்கிறது. அடுத்து, இங்கே இருக்கும் 2 . 10ற்குறிய இடத்தில் இருக்கிறது . முதலில் எழுதிக் கொள்வோம், இது 10ற்குறிய இடம் இது ஒன்றிற்குறிய இடம் . இது 2 பத்துகளைக் குறிக்கிறது . இதை இன்னொரு வகையில், 2 பத்துகள் என்றும் எழுதலாம் . இது 2 பத்து மற்றும் 5 ஒன்றாகும் . 2 பத்துகள் + 5 ஒன்றுகள் இந்த 10 ஐ நீங்கள் 10ஆல் ஆன தொகுதி என்று வைத்துக் கொள்வோம். அந்த 10ன் தொகுதி இங்கே இருக்கிறது . இதை இங்கே எடுத்து எழுதலாம் . இந்த தொகுதியின் மதிப்பும் அதுவேதான். ஒரு பத்து , 2 பத்து , இரண்டு பத்துகள் இருக்கின்றன . இவை 2 யும் சேர்த்தால் 20. கூட்டல் 5 ஒன்றுகள் ஆகும் . இங்கு 5 ஒன்றுகள் செங்குத்து பட்டையை குறிக்கக் கூடியது . இது 5 ஒன்றுகளின் தோற்றம் . 1, 2, 3, 4, 5 . இந்த வெவ்வேறு முறைகளும், ஒரே அளவைதான் அளக்கிறது. 25 என்பது 2 பத்துகளையும், 5 ஒன்றுகளயும் கொண்டதாகும் . இந்த 2 பத்தாவது இடத்திலும் , இந்த 5 ஒன்றின் இடத்திலும் உள்ளது . 2 பத்து + 5 ஒன்றுகள் 10 + 5 ஒன்றுகளின் இரண்டு தொகுதிகளை நாம் இங்கே பார்க்கிறோம் . இந்த இரண்டும் எவற்றை போல தோற்றமளிக்கின்றன . இந்த இரு தொகுதிகளும் 20 என்ற எண்ணையும் 5ற்கு சமமான ஒன்றுகளையும் குறிக்கின்றன . மீண்டும் அதே 25ஐ தான், பல்வேறு முறைகளில் குறிப்பிடுகிறோம் . இதை 2 பத்து + 5 ஒன்றுகள் எனவும், அல்லது இன்னொரு வகையில் , 20 உடன் 5 ஒன்றுகள் கூட்டல் எனவும் , 20 + 5 ஒன்றுகள் 25 எனவும் குறிப்பிடுகிறோம்.