முக்கிய உள்ளடக்கம்
அடிப்படைக் கணிதம்
பட வரைபடங்கள்
ஒரு பட வரைபடம் அல்லது படவிளக்கம் என்பது தகவல்களை காட்சிபடுத்த பயன்படும் ஒரு வரைபடம் மேலும் இதில் தரவுகளை குறிக்க படங்கள் அல்லது குறியீடுகள் பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பட வரைபடமானது 5 கூடைப்பந்தாட்ட வீரர்கள் எடுத்த புள்ளிகளை காட்டுகிறது. பட வரைபடத்தில் ஒவ்வொரு கூடைப்பந்தின் படமும் 2 புள்ளிகளை குறிக்கிறது மேலும் ஒவ்வொரு கூடைப்பந்தாட்ட வீரரின் பெயருக்கு நேராக அவர்கள் எடுத்த புள்ளிகளும் காட்டப்படுகிறது.
Want to join the conversation?
No posts yet.