If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பட வரைபடங்களைக் கொண்டு கணக்குகளை தீர்க்க 1

சிக்கல்

ஒரு ஆப்பிள் தோட்டத்தில், சில மாணவர்கள் ஆப்பிள் பழங்களை உண்டனர். அவர்கள் எத்தனை ஆப்பிள்கள் உண்டனர் என்பதற்கான படவரைபடத்தினை உருவாக்கினர்.
லதாவை விட ஷோபனா எத்தனை ஆப்பிள்கள் அதிகமாக உண்டாள்?
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • ஒரு முழு, 6 ஐ போன்று
  • ஒரு சரியான தசம எண், 0.75 ஐ போன்று
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்
  • 1 3/4 போன்ற ஒரு கலப்பெண்
ஆப்பிள்கள்