If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

நேரத்தினை கூறுதல் (முகப்பில்லா கடிகாரம்)

சால் முகப்பில்லா ஒப்புமைக் கடிகாரத்தில் நேரத்தினைக் கூறுகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

இப்போ இந்த காணொளில மணி என்ன ஆச்சி அப்படின்னு கேக்குறாங்க இப்போ இதுக்கனா விடைய நாம்ப இந்த படத்த பார்த்து சொல்லாம் இந்த கடிகாரத்தோட சின்ன கைய பார்க்கனும் இது தான் மணி முள் இது எங்க கைய காட்டுது கடிக்காரத்தோட ஒவ்வொரு கோடும் 1 மணி நேரத்த குறிக்குது இது 12 மணி ,இது 1மணி ,இது 2 மணி , இது 3 மணி இது 4 மணி அப்படினா 4 மணி ஆகுது அப்டின்னு அர்த்தம் ஆனா இன்னும் 5 மணி ஆகல நாம்ப 4 நேரத்துல தான் இருக்குறோம் ஏனா மணி முள் 4 மணிக்கு தான் கைய காட்டுது இப்போ நாம்ப நிமிடங்கள பத்தி யோசிக்கணும் கடிகாரத்தோட பெரிய முள் நிமிட முள் கடிக்காரத்தோட ஒவ்வொரு கோடும் 5 நிமிடங்கள குறிக்குது இப்போ இங்கு இருந்து நாம்ப தொடங்குவோம் 0 நிமிடங்கள் , 5 நிமிடங்கள் 10 நிமிடங்கள் இந்த நிமிட முள் 10 நிமிடங்களுக்கு கைய காட்டுது மணி முள் 4 மணிக்கு கையக்காட்டுது அப்படினா மணி 4 பத்து இப்போ இன்னொரு கேள்விக்கு போகலாம் இப்போ இங்க மணி என்ன ஆகுது இப்போ முதலில் வழக்கம் போல மணி முள்ள பார்ப்போம் மணி முள் தான் , சின்ன முள் அது எங்க இருக்குது 12 , 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 மணி முள்ளானது 9 மணிக்கும் 10 மணிக்கும் நடுவுல இருக்கு மணி முள்ளானது 9 மணிய தாண்டிடுச்சி இன்னுமும் 9 மணியிளே தான் இருக்கு 10 மணிக்கு இன்னும் அது வரல 9 வது மணி நேரம் 9 கோட்டோட தொடங்கி 10 கோட்டுக்கு முன்னாடி முடியும் 10 கோட்டுக்கு மணி முள் வந்துடிச்சினா 10 நேரம் தொடங்கிடுசினு அர்த்தம் இப்போ நிமிட முள்ள பார்த்து நீங்களே கண்டுப்பிடிங்க பார்க்கலாம் சரி ..... நாம்ப சேர்ந்தே செய்வோம் கடிக்காரத்தோட மேல்கோடு இது 0 நிமிடங்களா குறிக்குது 0 , 5 , 10 , 15 , 20 , 25 30 அவ்வளவு தான் 30 நிமடங்கள் வரைக்கும் அரைமணி நேரங்கள் அதனால மணி 9 . 30 30 நிமிடங்கள குறிக்க கூடிய கோடு கடிக்காரத்தோட பாதியில இருக்கு அதனாளையும் 30 நிமிடம் அப்படினா அரை மணிநேரம் அப்படின்னு நம்பளால கண்டுபிடிக்க முடியும் இப்போ நாம்ப இன்னொரு கேள்வியையும் செய்வோம் இப்போ இங்க மணி என்ன ஆச்சி இதையும் நாம எண்ணலாம் நாம்ப பின்னோக்கி கூட என்னலாம் ஒன்னும் தப்பு கிடையாது இப்போ இது 12 அப்புறம் இது 11 , அப்போ இது 10 இப்போ நாம்ப 10 நேரத்துல இருக்கோம் மணி முள் 10 மணிய தாண்டிடுச்சி ஆனா 11 போகல அதனால 10 நேரத்துலயே தான் நாம்ப இருக்கோம் சரி .....இப்போ நாம்ப எத்தன நிமிடங்கள் அப்படின்னு எண்ணனும் இங்க 0 , 5 10 , 15 , 20 20 நிமிடங்கள மணி முள் கைகாட்டுது அப்படினா மணி 10 .20