முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:3:18
குறிச்சொற்கள்

காணொலி எழுத்துப்படி

ஜீங்டாவ் அப்படிங்கிறவர்ட ஒரு டாலர் நோட்டு இரண்டு இருக்கு அதனால நாம கீழ 1 +1 எழுதிக்கிறலாம ஏனா ஒவ்வொரு ரசிதும் அதாவது ஒவ்வொரு தாளும் 1 டாலர் மதிப்ப தான குறிக்குது அதனால தான் இத 1 டாலர் கூட்டல் 1 டாலர் வச்சுகிறலாம் அதுக்கு அப்புறமா அவர்கிட்ட 5 டாலர் நோட்டு 1 இருக்கு அத நாம இப்படி எழுதிக்கிறலாம சரியா சரி கூட்டல் ஒரு 5 டாலர் மேலும் 10 டாலர் நோட்டு 3 வச்சுருக்காரு அத நாம இப்படி எழுதிக்கிறலாம் கூட்டல் 10+10+10 இப்போ இங்கே மொத்தமா எவ்வளவு டாலர்கள் இருக்கு அப்படினு பார்க்க போறோம் அதுக்கு என்ன பன்னனும் எல்லா எண்களையும் கூட்டனும் அவ்வளவு தான் இல்லையா சரி இப்போ கூட்டலாமா 1 ஐயும் 1 ஐயும் கூட்டினா இரண்டு இல்லையா அப்புறமா இந்த இரண்டு கூட இந்த 5 ஐ கூட்டினால் எவ்வளவு கிடைக்கும் ஆ... 7 கிடைச்சுரும் இல்லையா அப்புறமா இந்த பத்துகளை கூட்டலாம் இங்க 10+10+10 அப்ப மொத்தம் ஆ... 30 வந்துரும் அடுத்தது இத கூட்டலாமா 7+30 என்ன வரும் 37 தான சந்தேகமே வேணாம் 37 தான் அதாவது ஜாங் டாவ் மொத்தமா 37 டாலர் வச்சுருந்தாரு இதே மாதிரி இன்னொரு கணக்கையும் பார்த்துறலாமா இப்போ தீயா அப்படிங்கிற பொன்னு 1 டாலர் நோட்ட 6 வச்சுருக்கா அதை நாம இப்போ கீழே வரைச்சுக்கலாம் நான் வரையிரேன் நீங்க பாருங்க 1 2 3 4 5 6 நான இங்க 1 டாலர் மதிப்புடைய நோட்டுகளை 6 வரைந்திருக்கேன் பாருங்களேன் இதயெல்லம் உங்களுக்கு இந்த கணக்கு அழக புரியிரதுக்காக தான் நான் வரைச்சுருக்கேன் மற்றபடி படம் கொஞ்சம் சுமாராதான் இருக்குல மேலும் இதெல்லாமே 1 டாலர் நோட்டுங்க இல்லையா அதனால இது எல்லாத்துலையும் 1 னு 1 னுடு போட்டுறோன் இது 1 இது இது எல்லாமே 1 டாலர் நோட்டுக தான் மேலும் அந்த பொன்னு 5 டாலர் நோட்டுகள 3 வச்சுருக்கா இல்லையா இத நாம வேறு வண்ணத்தில் வரையலாம் இதையும் நானு இப்படியே வரச்சுக்குரேன் டாலர் நோட்டு இப்படி தானே இருக்கும் பார்த்துருக்கேங்க நீங்க சரி இங்க பிரபலமான ஒருத்தருடைய படம் இருக்கும் அத தான் இந்த வட்டத்துக்குள்ள போட்டுருக்கேன் ஆக இங்க நாம 3 டாலர்கள் அப்புறம் 5 டாலர்கள் நோட்ட வரைந்துருக்கோம் கடைசியா தீயாக்கிட்ட ஒரே ஒரு 10 டாலர் நோட்டு இருக்கு அதையும் நாம வேறு வண்ணத்தில் வரையலாமா 10 டாலர் நோட்ட வரைந்து விட்டோம் நல்ல இருக்குல இதுலக்கூட அந்த பிரபலமான ஒருத்தறொட படம் இருக்குது இப்ப மொத்தமா தீயாக்கிட்ட எவ்வளவு டாலர் இருக்கும் கூட்டி பார்த்திடலாம் 6 ஒரு டாலர் நோட்டுகள் சேர்ந்தால் எவ்வளவு 6 டாலர்கள் தான அப்புறமா இங்க 5 டாலர் நோட்டுகள் 3 இருக்க இதைக்கூட்டினால் மொத்தமா 15 டாலர்கள் ஆயிடும் அத இந்த 6 டாலர்கலோடு கூட்டலாம் கடைசிய ஒரு 10 டாலர் நோட்டு இருக்கு இல்லையா அதையும் இங்க கூட்டிக்கிலாம் அப்போ இங்க இருக்குறது 6+15+10 இப்போ கூட்டலாமா 6 கூட 15 கூட்டினால் பதில் சொல்லுங்க ஆ... 21 வரும் அந்த 21 கூட 10 கூட்டினால் 31 தான் அப்போ மொத்தமா 31 டாலர்கள் கிடைக்குது நாம இன்னொரு வழியிலையும் அதாவது சுலபமான இன்னொரு வழியிலையும் கூட்டலாம் அது எப்படினா 15 அதுக்கு கீழ 10 அதுக்கு கீழ 6 இப்படிக்கூட்டினால் ரொம்பவே சுலபமா இருக்கும் இப்போ 5 +0+6 என்ன வரும் 11 தான் இல்லையா அதுல ஒரு 1 ஐ இங்கையும் இன்னொரு ஒன்னை மேலையும் போட்டுக்கலாம் அப்புறம் இங்க கூட்டினால் 3 கிடைக்கும் அதாவது 31 டாலர்கள் சரியா வந்துருக்குல இப்படிதான் டாலர் நோட்டுகளை நாம கணக்கு பன்னனும்