முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:0:56

சிறிய எண்களைக் கொண்டு எண்ணுதல்

காணொலி எழுத்துப்படி

ஏழு அணில்களை பெட்டியில் போடணும். இது தான் நாம் எடுத்து இருக்கும் உதாரணம். இது மூலமா சிறு எண்ணிக்கைகளை எண்ணுவது எப்படி? என்று நாம் பார்க்க போகிறோம். முதல் அணில் இரண்டாவது அணில், மூன்றாவது அணில், நாலாவது அணில் ஐந்தாவது அணில்,ஆறாவதுஅணில்,ஏழாவது அணில் மொத்தம் ஏழு அணில்களை போட்டு விட்டோம். இப்போ விடை சரியா என்று பார்போம். அடுத்தது நாலு அணில்களை பெட்டியில் போடணும். அணில்களை பிடித்து ,கீழே பெட்டிக்கு இழுத்தால் அணில் கீழே வந்து விடும். ஒண்ணு, இரண்டு , மூணு, நாலு 9 குதிரைகளை பெட்டியில் போட்டு விட்டோம். நாலுநாலு அணில்களை பெட்டியில் போட்டு விட்டோம். அடுத்து வீடு விலங்கு இப்போ 9 குதிரைகள். 9 குதிரைகளை பெட்டியில் போடுவோம்.். ஒண்ணு, இரண்டு , மூணு, நாலு , ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது ஒன்பது குதிரைகளை பெட்டியில் போட்டு விட்டோம். சிறு எண்ணிக்கைகளை எண்ணுவது எப்படிஎன்று பார்த்தோம். .