முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:1:13

காணொலி எழுத்துப்படி

இந்த படத்தில எத்தனை பேர் இருக்காங்க? இது தான் நம்ப பார்க்க போகிறோம். இன்னும் ஒண்ணு , இரண்டு , மூணு நாலு அஞ்சு ஆறு, ஆறு பேர் படத்தில இருக்காங்க. இந்த உதாரணம் மூலமா படம் பார்த்து எண்ணுதல் அப்படினு பார்க்கலாம். எவ்வளவு சக்கரங்கள் தெரிகின்றன? சக்கரங்களை எண்ணுவோம். ஒண்ணு,ரெண்டு,மூணு, நாலு அஞ்சு , ஆறு,ஏழு, எட்டு கீழே போய் இன்னும் ஒம்போது, பத்து, பதினோன்று பன்னிரண்டு, பதிமூணு, பதினாலு, பதினஞ்சு , பதினாறு பதினாறு சக்கிரங்கள் இருக்கின்றன. மொத்தம் மேலேயும் கீழேயும் சேர்த்து பதினாறு சக்கிரங்கள் இருக்கின்றன. பதினாறு சரியான விடை. எவ்வளவு பேர் இந்த படகுல இருக்காங்க? படகோட்டி, அம்மா, குழந்தை என மூணு பேர் இருக்காங்க. அடுத்து எவ்வளவு முகங்கள் தெரிகின்றன? எவ்வளவு முகங்கள் தெரிகின்றன? ஒண்ணு,ரெண்டு,மூணு, நாலு அஞ்சு , ஆறு,ஏழு, எட்டு ஒம்போது, பத்து பத்து முகங்கள் தெரிகின்றன. அடுத்து எத்தனை குப்பிகள் இருக்கின்றன? ஒண்ணு,ரெண்டு,மூணு, நாலு