முக்கிய உள்ளடக்கம்
அடிப்படைக் கணிதம்
Course: அடிப்படைக் கணிதம் > Unit 1
Lesson 4: சிறிய எண்களை ஒப்பிடுகபல வகைகளில் எண்ணுதல்
ரகு முதலில் பொருட்களை வகைப்படுத்தி பின் ஒவ்வொரு வகையிலும் எவ்வளவு பொருட்கள் உள்ளது என்று எண்ணுகிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
நம்மகிட்ட நட்சத்திரங்கள் எண்கள் அப்புறம் எழுத்துகள் இருக்கு இதில் எது அதிகமாக இருக்கு அப்படினு பார்க்கபோறோம் சரி நாம ஒவொன்றாக எண்ணலாமா விண்மீன்கள் எண்ணிக்கை பார்க்கும் போது ஒன்று இரண்டு மூன்று விண்மீன்கள் இருக்கு நம்மக்கிட்ட எத்தனை எண்கள் இருக்கு ஒன்று இங்க ஒன்று இரண்டு எண்கள் இருக்கு எத்தனை எழுத்துக்கள் இருக்கு நம்மக்கிட்ட இது ஒன்று இது ஒன்று இரண்டு எழுத்துக்கள் இருக்கிறது அப்படினா நம்மிடம் எது அதிகமாக இருக்கு நம்மக்கிட்ட அதிகமான விண்மீன்கள் இருக்கு ஏனென்றால் விண்மீன்கள் மூன்று இருக்கு எண்களும் மற்றும் எழுத்துக்களும் இரண்டுதான் இருக்கு அதனால் நம்முடைய விடை விண்மீன்கள் தான் .