முக்கிய உள்ளடக்கம்
அடிப்படைக் கணிதம்
Course: அடிப்படைக் கணிதம் > Unit 2
Lesson 6: கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தை கணக்குகள்10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்
ரகு சிறிய எண்களை கழிப்பதின் மூலம் வார்த்தைக் கணக்கினை தீர்க்கிறார் (10 அல்லது அதைவிட சிறிய எண்கள்).
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
உங்க எல்லாருக்கும் நா ஒரு சின்ன கதை சொல்லப்போறேன் ஒரு நாள் கடல்ல இருந்த சுறா மீன்கள் எல்லாம் கடலுக்கு மேல் மட்டத்துல வந்தச்சி மொத்தமா 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 சுறா மீன்கள் இருந்தச்சியா திடிர்னு இரண்டு சுறா மீன்கள் மட்டும் கடலுக்கு அடில நீந்தி போயிடுச்சாம் மீதி இருக்குற சுறா மீன்கள் எல்லாம் கடலுக்கு மேல் மட்டத்திலே இருந்திச்சான் அப்போ மீதி எத்தன சுறா மீன்கள் இருந்துருக்கும் கொஞ்சம் யோசிச்சி பார்க்கலாமா ம்ம்ம்ம் தெரியலியா சரி ...... நாம்ப சேர்ந்தே கண்டுபிடிக்கலாம் கடலுக்கு மேல் பகுதியில 10 மீன்கள் இருந்ததுதா அப்புறம் 2 மீன்கள் உள்ளே போயிடுச்சா அப்போ மீதி எத்தன அப்படிங்குறத இந்த படத்த பாத்து தெரிஞ்சிக்காலாம் இந்த படத்துல 10 சுறா மீன்கள் இருக்கு இதுல 2 மீன்கள நீக்கிட்டா மீதி 1, 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , ஆக 8 சுறா மீன்கள் மீதி இருக்கு அப்போ 10 இரண்ட நீக்கிட்டா நமக்கு 8 கிடைக்கும் அப்படினா 8 சுறாக்கள் கடலோட மேல்மட்டத்துல சந்தோசமா நீந்திக்கிட்டு இருக்கு .