If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:1:42

காணொலி எழுத்துப்படி

இப்போது மலர்களை வைத்து கூட்டல் கணக்கை பார்க்க போறோம் நேற்று மலர்ந்த பூக்களை எழுதிக்கலாம் 1 ,2 , 3 அடுத்து .... இன்றைக்கு மலர்ந்தவை 1 , 2 , 3 , 4 , 5 , மற்றும் 6 ஆக மொத்தம் பூக்கள் எத்தனை நேற்று 3 இன்று கூடுதலாக 6 சரியா ...... நேற்றைய மூன்றுடன் இன்றைய ஆறை கூட்டுவோம் ஆக மூன்றுடன் 6 கூட்டினால் கிடைப்பது என்ன 3 + 6 என்றாலும் 6 + 3 என்றாலும் கிடைப்பது மொத்தம் 9 தான் 6 + 1 = 7 6 + 2 = 8 6 + 3 9 அல்லது 3 + 6 9 என்பதும் ஒன்று தான் இதை மனதில் வைத்துக்கொள்வோம் அல்லது நாம் இப்படியும் 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 என்று அடிக்கி கொண்டே போகலாம் சரி ..... இதே போல மற்றறொரு கணக்கை பார்க்கலாமா இங்கே இரண்டு சுறா மீன்கள் இருக்கின்றன 1 2 அதோடு மேலும் மூன்று சுறாக்கள் சேர்கின்றன ஆக மொத்தம் எத்தனை சுறாக்கள் முன்பே இருந்தவை இரண்டு கூடுதலா வந்தவை மூன்று ஆக 2 + 3 2 + 3 விடை என்ன 2 + 3 = 5 2 + 3 = 5 அதை நீங்களே எண்ணலாம் 1 , 2 , 3 , 4 , 5 அடுத்து இன்னொரு கணக்கை பார்ப்போமா ஒரு அணில் சேர்த்த ஏகான் ஏழு நினைவிருக்கட்டும் ஏகான் என்பது அணில் விரும்பி உண்ணும் சிந்துரமரத்தின் வித்து எத்தனை ஏகான்கள் 1 , 2 , 3 , 4 , 5 , 6 , மற்றும் 7 மீண்டும் இன்னொன்று கூடுதலாக ஆகா மொத்தம் அணில் கொண்டு வந்த சேர்த்த ஏகான்கள் எத்தனை என்று பார்ப்போமா அணில் முதலில் ஏழு ஏகான்கள் சேர்த்தது முதலில் வைத்திருந்தது ஏழு கூடுதலாக சேர்த்தது ஒன்று ஆக மொத்தம் எட்டு அதாவது 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 ஆக சரியான விடையை கண்டுபிடித்துவிட்டோம் .