முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:4:56
குறிச்சொற்கள்

காணொலி எழுத்துப்படி

இந்த காணொலில சமக்குரியிடுனா என்னனு நாம பாக்கப்போறோம் உதாரணத்துக்கு 2ஓட 3ஐ கூட்டினால் நமக்கு கிடைக்குற விடை 5 அதே மாதிரி இன்னொரு உதாரணம் பாத்திங்கனா... 6உடன் 1ஐ கூட்டினால் நமக்கு கிடைக்குற விடை 7 இன்னொரு உதாரணம் கழித்தல்ல பாத்திங்கனா 8ல இருந்து 2ஐ கழித்தால் நமக்கு கிடைக்குற விடை 6 இந்த மூன்றிலும் சமக்குரியிடுங்குறது என்ன சொல்ல வருது 2அ 3உடன் கூட்டினால் கிடைக்குற விடை 5 6அ ஒன்றுடன் கூட்டினால் நமக்கு கிடைக்குற விடை 7 8ல இருந்து 2ஐ கழித்தால் நமக்கு கிடைக்குற விடை 6 அப்படிங்குற விடிய கொடுக்குதா... அதுதான் சம்க்குரியிடு சொல்லவருதாணு பாத்தா கிடையாது சமக்குரியிடுங்குறது என்ன சொல்ல வருதுன்னா.. இடது பக்க எண்ணின் மொத்த மதிப்பீடும் வலது பக்க எண்ணின் மதிப்பீடும் சமம்மா இருக்குறத தான் சமக்குரியிடு நமக்கு உணர்த்துது அதாவது 2 plus 3 5 இடது பக்க மதிப்பீடு 5 வலது பக்க எண்ணின் மதிப்பீடும் 5 இது இரண்டுமே சமம்மா இருக்குறதுனால இது சமம்மான சமன்பாடு இதையே இந்த சம்ன்படையும் வேற மாதிரி எழுதலாம் உதாரணத்துக்கு 5 = 2 + 3 அப்படின்னு எழுதலாம் இன்னொரு விதமாவும் எழுதலாம் பாத்திங்கனா 3 + 2 = 2 + 3 அப்படின்னும் எழுதலாம் அப்பையும் இந்த சமன்பாட்டோட சம நிலை மாரல பாத்திங்கனா 3 + 2 அப்படிங்குறது அத கூட்டுன கிடைக்கிற விடை 5 அதுதான் இடது பக்க எண்ணின் மதிப்பீடு 2 + 3னா 5 தான் அதுதான் வலது பக்க எண்ணின் மதிப்பீடு இடது பக்க எண்ணின் மதிப்பீடும் வலது பக்க எண்ணின் மதிப்பீடும் சமம்மாதான் இருக்கு இன்னொரு உதாரணம் பாத்திங்கனா.. 6 + 1 = 8 - 1 இப்போ 6 + 1அ கூட்டினால் நமக்கு கிடைக்குற விடை 7 அதே மாதிரி 8ல இருந்து 1ஐ கழித்தல் நமக்கு கிடைக்குற விடை 7 இடது பக்க எண்ணின் மதிப்பீடு பாத்திங்கனா 6 + 1= 7 வலது பக்க எண்ணின் மதிப்பீடு பாத்திங்கனா 8 - 1= 7 அப்போ 7 = 7 இது சமம்மான சமன்பாடுதான் ஏன்னா இடது பக்க எண்ணின் மதிப்பீடும் வலது பக்க எண்ணின் மதிப்பீடும் சமம்மா இருக்கு அதனால இது சமம்மான சமன்பாடு தான் மேலும் சில உதரணங்களை நாம சமக்குரியிடுக்கு பாக்கலாம் அது சமம்மான சம்ன்பாடுகலானும் கண்டுபிடிக்கலாம் உதாரணத்துக்கு 18 = 81 18ம் 81ம் சமம்மா இருக்கா இது சமம்மான சமன்பாடா அப்படின்னு பாத்திங்கனா கிடையாது 18குற இருக்குற எண்கள் 1, 8 81ல எண்கள் பாத்திங்கனா 8 , 1 இரண்டுத்துளையும் ஒரே எண்கள் தான் இருக்கு அதனால இது சமம்மான சமன்பாடு தான்னு நம்மளால சொல்ல முடியாது ஏன்னா 18க்கு இருக்குற மதிப்பீடு வேற 81க்கு இருக்குற மதிப்பீடு வேற அதனால இது சமம்மான சமன்பாடு கிடையாது 18ம் 81ம் இடது பக்க எண்ணின் மதிப்பீடு 18 வலது பக்க எண்ணின் மதிப்பீடு 81 அதனால இது சமம்மான சமன்பாடு கிடையாது இன்னொரு உதாரணம் பாத்திங்கனா.. 9 - 3 + 2 - 0 = 0 + 1 - 1 + 8 இது சமம்மான சமன்பாடா அப்படின்னு பாக்கலாம் இப்ப.. 9 - 3னா... 6...6 + 2 = 8, 8 - 0 = 8 இப்ப இடது பக்க எண்ணின் மொத்த மதிப்பீடு பாத்திங்கனா 8 அதே மாதிரி வலது பக்க எண்ணின் மதிப்பீடு என்னகுறத இப்போ பாக்கலாம் 0 + 1 = 1, 1 - 1 = 0, 0 + 8 = 8 அப்போ வலது பக்க எண்ணின் மொத்த மதிப்பீடு 8 அப்போ 8 = 8 அப்போ இதுல வலது பக்க எண்ணின் மதிப்பீடும் இடது வலது பக்க எண்ணின் மதிப்பீடும் சமம்மா இருக்குறதுனால இது சமம்மான சமன்பாடுதான்னு உறுதியா சொல்ல முடியும் இப்ப இன்னொரு உதாரணத்தையும் நாம பாக்கலாம் 10 = 1 + 0 இது சமம்மான சமன்பாடா..? 1 + 0 = 1 10 = 1 அப்படிங்குறது சமம்மான சமன்பாடா..? அப்படின்னு பாத்திங்கனா கிடையாது ஏன்னா 10கு மதிப்பீடு வேற 1க்கு இருக்குற மதிப்பீடு வேற ஆக இடது பக்க எண்ணின் மதிப்பீடும் வலது பக்க எண்ணின் மதிப்பீடும் இதுல சமம்மா இல்ல ஏன்னா இடது பக்க எண்ணின் மதிப்பீடு 10 வலது பக்க எண்ணின் மதிப்பீடு 1அ இருக்கு இன்னொரு உதாரணம் பாக்கலாம் 7 + 1 = 3 + 4 7 + 1னா கிடைக்குற விடை 8 3 + 4னா கிடைக்குற விடை 7 இப்போ இடது பக்க எண்ணின் மதிப்பீடு 8னும் வலது பக்க எண்ணின் மதிப்பீடு 7னும் இருக்கு இப்போ 8 = 7 சமம்மான சமன்பாடு கிடையாது இது சமம்மான சமன்பாடு இல்லை நன்றி.