முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:45

காணொலி எழுத்துப்படி

இங்க 46 இருக்கு 4 பத்தாம் இடத்துல இருக்கு , அத 4 பத்துகளா பிரிச்சி எழுதுறோம் . முதல் வரிசையில 10 சதுரங்கள் 2ம் வரிசைல 10 சதுரங்கள், 3ம் வரிசைல 10 சதுரங்கள், 4ம் வரிசைல 10சதுரங்கள் . மொத்தம் 40 சதுரங்கள் இருக்கு . அதாவது 4 பத்துகள் இருக்கு. அல்லது 40 சதுரங்கள் இருக்கு . ஒன்றின் இடத்துல 6 இருக்கு . அதற்கு நாம 6 சதுரங்கள் , 1, 2, 3, 4, 5, 6, அப்போ 46 ஐ இப்படியும் எழுதலாம் . அதாவது 46 என்பது 4 பத்துகள், 6 ஒன்றுகள் ஆகும் . 4 பத்துகள்னா 40 . அப்போ , 40ம் 6ம் சேர்ந்தால் தான் 46 . அதான் 4 பத்துகள் 6 ஒன்றுகள் . இப்போ 46 ஐ எழுதிக்கலாம் . அடுத்து, 46 ல் 4 ஐ கழித்தால் நமக்கு என்ன கிடைக்கும் ? அதாவது 46 ல் 4ஐ கழித்தால் எத்தனை பத்துகள் எத்தனை ஒன்றுகள் கிடைக்கும் ? 6 லிருந்து 4 ஐ கழித்தால் மீதம் எத்தனை கிடைக்கும் ? 1, 2, 3, 4 . நான்கு ஒன்றுகல கழித்தால் மீதி 2 ஒன்றுகள் கிடைக்கும். . அப்போ 6 லிருந்து 4 ஐ கழித்தால் 2 கிடைக்கும். அடுத்து பத்தின் இடம் அனைத்தும் அப்படியே தா இருக்கு . அப்போ 4 பத்துகளையும் அப்படியே எழுதலாம் . அப்போ 46 லிருந்து 4 ஐ கழித்தால் 42 கிடைக்கும் . அப்போ 46 என்பது 2 இலக்க எண் , பத்தின் இடத்துல 4 ம் ஒன்றின் இடத்துல 6 ம் உள்ளது . அதிலிருந்து 4 ஐ கழித்தால் 42 கிடைக்கும் . பத்தின் இடத்துல இருக்க 4 அப்படியே தா இருக்கு ஒன்றின் இடத்துல இருக்க 6 லிருந்து, 4 ஐ கழித்தால் நமக்கு கிடைப்பது 2 . அப்போ 42 .