If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

இடமதிப்பினை பயன்படுத்தி 10 களை கழித்தல்

இடமதிப்பினை அறிந்து 65 லிருந்து 40 ஐ சால் கழிக்கிறார்.

காணொலி எழுத்துப்படி

இந்த இடத்துல சின்னசின்னதா 65 தொகுதிகள் இருக்கு நாம்ப விரும்பினா அவை எல்லாத்தையும் என்னலாம் அப்படி இல்லனா . இதை நாம்ப எண் 65 என்று சொல்லாம் இப்போ இந்த பத்தாம் இடத்துல 6 அப்படின்னு எழுதுவதன் முலையுமா உண்மையிலையே நாம்ப என்ன சொல்லுறோம் தெரியுமா இங்க 6 பத்துகள் இருக்கு அப்படின்னு சொல்றோம் அதாவது இது ஒரு 10 இது ஒரு 10 இது இன்னொரு 10 இது இன்னொரு 10 இது ஒரு 10 அப்புறம் இது இன்னொரு 10 இங்க 10 பத்துக்களா 6 குழுக்கள் இருக்கு அப்படினா இது மொத்தமா 60 அப்படின்னு ஆகுது இப்போ நம்மகிட்ட 5 ஒன்றுகள் இருக்குது இப்போ இதை எண்ணலாமா 1, 2 , 3 , 4 , 5 இத வச்சிக்கிட்டு நாம்ப சுவாரசியமா ஏதாவது செய்வோமா சரி ....முதலில் இந்த மறுபடியும் எழுதிக்குவோம் இதை வலிவுரித்தி சொல்லுறதுக்கு இந்த 65 எழுதுவோம் 65 அப்படிங்குறது ஆறு 10 சமம் கூட்டல் 5 ஒன்றுகள் இப்போ தான் நாம்ப சுவாரசியத்த தொடங்க போறோம் இப்போ நாம்ப 65 இருந்து ஆரம்பிப்போம் இதை நான் இப்போ திரும்பவும் எழுதுறேன் இப்போ 65 இருந்து ஆரம்பிக்கிறோம் இதுல இருந்து ஒரு 40 கழிக்க போறேன் அப்படினா இப்ப நான் இங்க என்ன செய்யறேன் 65 இருந்து ஆரம்பிக்குறேன் இதுல இருந்து 4 பத்துகலையும் ஒரு புஜ்ஜியத்தையும் கழிக்க போறோன் . அதாவது பூஜ்ஜியம் ஒன்றுகளையும் கழிக்க போறேன் இப்போ இந்த இடத்துல இருந்து 4 பத்துகள கழிப்போம் 1 , 2 3 , 4 4 பத்துகள் இதுல இருந்து விலகிடுச்சி அப்போ என்கிட்டே எத்தன 10 மீதமா இருக்கும் ஆம்ம்ம் ....என்கிட்டே 2 பத்துகள் தான் மீதமா இருக்கு இப்போ என்கிட்ட எத்தனை ஒன்றுகள் இருக்கு ஆம்ம்ம் ..... என்கிட்டே 5 ஒன்றுகள் இருக்குது . இன்னும் அதே நிலையுல தான் இருக்கு . இப்போ என்கிட்டே இருந்த இந்த 5 ஒன்றுகளில் இருந்து நாம்ப 0 ஒன்றுகள தான் எடுத்தோம் அப்படினா என்கிட்டே இன்னமும் 5 ஒன்றுகள் அப்படியே தான் இருக்கு சரி .......இப்போ இது எதுக்கு சமமா இருக்க போகிறது இப்போ 65 அப்படின்னு எழுதலாம் கழித்தல் 40 இப்போ 40 கழித்தால் நமக்கு கிடைக்குறது இரண்டு 10 2 இப்படி போடுவோம் அதாவது 10 இடத்துல 2 அப்புறமா ஒன்றாம் இடத்துல 5 போடலாம் ஒன்றாம் இடத்துல 5 போட்டுட்டு பத்தாம் இடத்துல 2 போட்ட நம்பளோட விடை 25 என்ன இந்த கணக்கு சுலபம் தான .