If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

கூட்டல் வார்த்தைக் கணக்கு: நட்சத்திர மீன்

சால் "குறைவான" என்ற சொல்லைக் கொண்ட வார்த்தைக் கணக்குகளை தீர்க்கிறார்.

காணொலி எழுத்துப்படி

கடல் அன்னை ராஜ்ஜியத்திற்குள் போவோம் இப்போது நீர் மூழ்கிக் கப்பலில் கடலுக்கு அடியில் பயணிக்கிறோம். அங்கு ஓர் நகரத்திற்குள் நுழைகிறோம். அந்நகரத்தை ஆட்சி செய்வது நட்சத்திர மீன்கள். அந்நகரத்தை நட்சத்திர மீன்கள் ஆண்டன அங்கே 59 கடல் குதிரைகள் இருந்தன அது, நட்சத்திர மீன்களைவிட 28 குறைவு அது, நட்சத்திர மீன்களைவிட 28 குறைவு அது, நட்சத்திர மீன்களைவிட 28 குறைவு அது, நட்சத்திர மீன்களைவிட 28 குறைவு அது, நட்சத்திர மீன்களைவிட 28 குறைவு அது, நட்சத்திர மீன்களைவிட 28 குறைவு அப்படியானால், அங்கிருந்த நட்சத்திர மீன்கள் எத்தனை? இதைப்பற்றிக் கொஞ்சம் யோசிப்போம் கடல் குதிரைகளின் எண்ணிக்கை நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையைவிட 28 குறைவு இதை எப்படி எழுதலாம்? கடல் குதிரைகள் எண்ணிக்கை நட்சத்திர மீன்கள் எண்ணிக்கையைவிட 28 குறைவு கடல் குதிரைகள் எண்ணிக்கை நட்சத்திர மீன்கள் எண்ணிக்கையைவிட 28 குறைவு இது நட்சத்திர மீன்களின் எண்ணிக்கை இது நட்சத்திர மீன்களின் எண்ணிக்கை இது நட்சத்திர மீன்களின் எண்ணிக்கை நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் கடல் குதிரைகளின் எண்ணிக்கை கடல் குதிரைகளின் எண்ணிக்கை கடல் குதிரைகளின் எண்ணிக்கை அங்கே 59 கடல் குதிரைகள் இருந்தன அது நட்சத்திர மீன் எண்ணிக்கையைவிட 28 குறைவு மொத்தம் எத்தனை கடல் குதிரைகள்? மொத்தம் எத்தனை கடல் குதிரைகள்? 59 கடல் குதிரைகள் நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் 59 நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் 59 நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் 59 நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் 59 நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் 59 நட்சத்திர மீன்களின் எண்ணிக்கையிலிருந்து 28ஐக் கழித்தால் 59 அல்லது, கடல் குதிரைகளைவிட 28 அதிக நட்சத்திர மீன்கள் உள்ளன இதை இப்படியும் எழுதலாம் கடல் குதிரைகளின் எண்ணிக்கை என்ன? கடல் குதிரைகளின் எண்ணிக்கை என்ன? மொத்தம் 59 கடல் குதிரைகள் அதோடு 28 சேர்க்கவேண்டும் 28 நட்சத்திர மீன்கள் அதிகம் இதுபோன்ற கணக்குகளைப் போடும்போது இப்படி யோசிக்கவேண்டும் நட்சத்திர மீன்கள் அதிகமா, அல்லது கடல் குதிரைகள் அதிகமா? நட்சத்திர மீன்கள் அதிகமா, அல்லது கடல் குதிரைகள் அதிகமா? அவர்கள் தந்துள்ள விவரங்களின்படி 59 கடல் குதிரைகள் உள்ளன அது நட்சத்திர மீன்களைவிட 28 குறைவு ஆக, நட்சத்திர மீன்கள் குறைவு கடல் குதிரைகள் அதிகம் சரிதான் கடல் குதிரைகள் எண்ணிக்கையிலிருந்து நட்சத்திர மீன் எண்ணிக்கையைக் கண்டறிய 28ஐக் கூட்ட வேண்டும் காரணம், நட்சத்திர மீன்கள் அதிகம் 59 + 28 என்ன? 59 + 28 என்ன? 59 என்பது, ஐந்து பத்துகள், ஒன்பது ஒன்றுகள் 28ல் இரண்டு பத்துகள் அவற்றைப் பத்தின் இடத்தில் எழுதுவோம் 8 ஒன்றுகள், அவற்றை ஒன்றின் இடத்தில் எழுதுவோம் நாம் கூட்டப்போகிறோம் கடல் குதிரை எண்ணிக்கையுடன் 28ஐக் கூட்டுகிறோம் கடல் குதிரை எண்ணிக்கையுடன் 28ஐக் கூட்டுகிறோம் நட்சத்திர மீன் எண்ணிக்கை கிடைக்கும் ஒன்றின் இடத்தைக் கணக்கிடுவோம் ஒன்பது ஒன்றுகள் + எட்டு ஒன்றுகள் = 17 ஒன்றுகள் ஏழு ஒன்றுகள், ஒரு பத்து அல்லது, ஒன்றை இங்கே கொண்டுவரலாம் 17ல் உள்ள ஒரு பத்தை இங்கே கொண்டுவரலாம் அதைப் பத்தின் இடத்தில் எழுதலாம் ஒரு பத்து + ஐந்து பத்து + இரண்டு பத்து ஒரு பத்து + ஐந்து பத்து + இரண்டு பத்து 1 + 5 + 2 = 8 எட்டு பத்துகள் ஆக, நட்சத்திர மீன்கள் எண்ணிக்கை 87 விடை சரியா என்று பார்ப்போம் நட்சத்திர மீன்கள் எண்ணிக்கை 87 நட்சத்திர மீன்கள் எண்ணிக்கை 87 கடல் குதிரைகள் எண்ணிக்கை 59 59 என்பது 87ஐவிட 28 குறைவா? ஆமாம்! சரிதான்! நம் விடை சரியாக உள்ளது