If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

கோட்டு வரைபடத்தின் மீது தரவினை வரை

சிக்கல்

கேசவன் தனது அக்கம் பக்கத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களின் அனைத்து சறுக்குகளின் உயரத்தை அருகிலுள்ள 14 முழத்திற்க்கு  அளவிட்டான்.
நீளம்சறுக்கு மரத்தின் எண்ணிக்கை
34 முழம்∣∣∣
112 முழம்∣∣∣∣
214 முழம்∣∣∣∣
234 முழம்∣∣∣
நிகழ்வெண் அட்டவணையில் உள்ள அளவீடுகளைப் பின்வரும் வரிக் கோட்டுப் படத்தில் வரைக.
ஒவ்வொரு அளவீடுகளுக்கும் புள்ளிகளை உருவாக்க வரி கோட்டுக்கு மேலே சொடுக்குக.