If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பட்டை வரைபடங்களை வாசித்தல் (இரண்டு-படி கணக்குகள்)

சிக்கல்

ஒவ்வொரு வாரமும் நாய்க்குட்டி பூங்காவிற்கு வந்த நாய்களின் எண்ணிக்கையைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
எந்த நாளில் நாய்க்குட்டி பூங்காவிற்கு வந்த நாய்களின் எண்ணிக்கை திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வந்த நாய்களின் எண்ணிக்கைக்குச் சமமாகும்?
1 பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
1 பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
சிக்கலா?
சிக்கலா?