முக்கிய உள்ளடக்கம்
3 ஆம் நிலை
Course: 3 ஆம் நிலை > Unit 4
Lesson 2: பெருக்கல் மற்றும் வகுத்தல் - ஒப்பீடுவகுத்தலை பெருக்கலோடு ஒப்பிடுதல்
சால், பெருக்கல் மற்றும் வகுத்தல் இடையே உள்ள தொடர்பையும், வகுத்தல் வினாக்களையும் விளக்குகிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
நீங்க உங்க வீட்டு கிட்ட நடந்து போய்கிட்டு இருக்குற அப்போ.. உங்களோட நண்பர் உங்ககிட்டவந்து.. 50அ 5ஆல வகுத்தா என்ன வரும் அப்படின்னு கேட்க்குராறு இப்போ நாம இத ஒரு கணக்காவே செஞ்சிடலாம் 50 வகுத்தல் குறி 5 சமம் இதோ இந்த கோடு இப்போ 50 வகுத்தல் 5 சமம் இந்த வெற்றிடம் அப்படின்னு வெச்சுக்கலாம் இதையே நாம எப்படி பெருக்கல் கணக்கா மாத்தலாம்.. இதோ இந்த கோடு இத நீங்க 5ஆல பெருக்குனா உங்களுக்கு 50 கிடைக்கும் இல்லையா 50ல எத்தனை முறை 5 வருது 50ல பத்து முறை 5 வருது இல்லையா.. அதனால 50அ 5ஆல வகுத்தா 10 கிடச்சுடுத்து.. இப்போ இந்த எண்களுக்கு உண்டான தொடர்பு உங்களுக்கு புரியுதுல.. சரி நானே சொல்லுறேன் 50அ 5ஆல வகுத்தா 10 கிடைக்குது அதே மாதிரி 10அ 5ஆல பெருக்குனா 50 கிடைக்குது இதையே நீங்க வேற வழியிளையும் செய்யலாம்.. இப்போ 50அ 10ஆல வகுத்தா என்ன கிடைக்கும் அ.... 50அ 10ஆல வகுத்தா அது 5க்கு சமம் ஆயிடும். இப்போ பாருங்களே.. 5அ பத்தோட பெருக்க அது 50க்கு சமம் ஆயிடும் அதாவது 50னு விடை கிடைக்கும் சரி இதே மாதிரி மறுபடியும் உங்களோட நண்பர் வந்து உங்ககிட்ட எந்த எண்ண 2ஆல வகுத்தா 9 கிடைக்கும்னு கேட்க்குராறு அதாவது எந்த எண் அப்படிங்குறத இதோ இங்க நான் ஒரு கோடா போட்டுக்குறேன் கோடு வகுத்தல் 2 சமம் 9 இந்த கணக்குலையும் நாம முண்டி செஞ்ச கணக்கோட வழிமுரையதான் பின்பற்றப்போறோம் அப்போ இத நாம பெருக்கல் கணக்கா மாத்துறோம்.. அதாவது 9 பெருக்கல் 2 சமம் வெற்றிடம் அதாவது இந்தக்கோடு இல்லையா இப்போ 9அ 2ஆல பெருக்க என்ன கிடைக்கும் அ... 9அ 2ஆல பெருக்குனா நமக்கு 18 கிடைக்கும் அப்போ 18அ 2ஆல வகுக்க நமக்கு 9 கிடைச்சிடும். இத இன்னும் கொஞ்சம் தெளிவா விவரிச்சி சொல்லணும் அப்படின்னா 18, 2 அப்புறம் 9 இந்த மூணு எண்களும் ஒனுக்கொன்னு தொடர்புடையதா இருக்குது 9அ 2ஆல பெருக்க 18 கிடைச்சிடும் அப்புறமா 2அ 9ஆல பெருக்குனாலும் 18 கிடைச்சிடும். அப்படி இல்லனா 18அ இரண்டு குழுக்களா பெரிச்சோம் அப்படின்னா ஒவ்வொரு குழுவுளையும் 9 இருக்கும் எப்படி இருந்தாலும் நமக்கு விடைகள் ஒன்னாதான் இருக்கு சரி இதே மாதிரி இன்னொரு கணக்கையும் செயஞ்சிடலாம் மறுபடியும் உங்க நண்பர் உங்ககிட்ட வந்து 12அ எந்த ஒரு எண்ணால வகுத்தா 3 கிடைக்கும் அப்படின்னு கேட்க்குராறு அதாவது 12 வகுத்தல் குறி இந்த கோடு சமம் 3 இதையே வேற மாதிரி எழுதுறேன் அதாவது 3ஓட எந்த எண்ண பெருக்கினா நமக்கு 12 விடையா கிடைக்கும் 3ஓட எத பெருக்கினா 12 கிடைக்கும் அ.... 3ஓட 4 பெருக்கினா 12 கிடைக்கும் இதுல இருந்து 12அ 4ஆல வகுத்தா 3 கிடைக்கும்ங்குற விடைய நாம கண்டுபிடிச்சிடலாம் இந்த கணக்குகள்ள இருந்து நாம பெருக்கலுக்கும் வகுத்தலுக்கும் உள்ள தொடர்புகளை நல்லாவே புரிஞ்சிக்கிட்டோம்