If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

கன அளவு குறித்த எண் கணக்குகள்

சிக்கல்

லதிகா எலுமிச்சைப் பானம் தயாரிக்க 2 எலுமிச்சைகளைப் பிழிந்தாள். அவள் முதலாவது எலுமிச்சையிலிருந்து 42 மில்லி லிட்டர் எலுமிச்சைச்சாறும் இரண்டாவது எலுமிச்சையிலிருந்து 36 மில்லி லிட்டர் எலுமிச்சைச்சாறும் பிழிந்தாள்.
லதிகா தன் 2 எலுமிச்சைகளிலிருந்து எவ்வளவு எலுமிச்சைச்சாறு பிழிந்தாள்?
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • ஒரு முழு, 6 ஐ போன்று
  • ஒரு சரியான தசம எண், 0.75 ஐ போன்று
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்
  • 1 3/4 போன்ற ஒரு கலப்பெண்
மில்லிலிட்டர்கள்