If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பெருக்குவதன் மூலம் பரப்பளவுகளை ஒப்பிடல்

சிக்கல்

யமுனா ஒரு கோடுகள் போட்ட காகித துண்டு மற்றும் புள்ளிகள் போட்ட காகித துண்டு வைத்திருந்தாள் (கீழே காட்டப்பட்டுள்ளது).
கோடுகள் போட்ட காகித துண்டு:
புள்ளிகள் போட்ட காகித துண்டு:
யமுனா பெரிய பரப்பளவு உடைய காகித துண்டை உபயோகிக்க விரும்பினால், எந்த காகித துண்டை தேர்ந்தெடுக்க வேண்டும்?
1 பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: