If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பின்னங்களை அடையாளம் காணுதல்

ஒரு முழுப்பொருளின் பகுதிகளை பெயரிட சால் பின்னங்களை பயன்படுத்துகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

நாம பாக்கு இந்த இடத்துல ஒரு சதுரம் இருக்குது இத பல சதுரங்கலா பிரிச்சு இருக்காங்க அதாவது 1 2 3 4 5 6 7 8 9 9 சமப்பகுதிகள் இருக்குது இதுல 1 ஐ மட்டும் நான் வண்ணம் தீட்டினால் அதாவது இதோ இந்த 1 ஐ மட்டும் தேர்ந்தெடுத்து உதாரணத்துக்கு இங்க நடுவுல இருக்ககூடிய இந்த பகுதி இருக்கு இல்லையா இது 9 சமப்பகுதிகளில் 1 இந்த சஜந்தா சதுரம் இந்த பெரிய சதுரத்துல ஒரு பகுதி மட்டும் தான் அதோட அளவு என்ன அததான் நீங்க இந்த முழுமையில 9 ல் 1 பங்கு அப்படினு சொல்லலாம் அப்போ இங்க இருக்ககூடிய இந்த சின்ன சதுரம் 1 ன் கீழ் 9 ஐ குறிக்குது ஒரு வேலை நாம பல சதுரங்களுக்கு வண்ணம் தீட்டினால் இப்ப நான் மேலும் வண்ணம் தீட்டப்போறோன் இதுக்கும் அப்புறமா இதோ இதுக்கும் வண்ணம் தீட்டுவோம் இத இன்னும் கொஞ்சம் நல்ல தீட்டுவோம் அப்பறோம் இதோ இங்க இருக்ககூடிய இதுக்கும் வண்ணம் தீட்டுவோம் சரி இப்ப நாம வண்ணம் தீட்டி இருக்ககூடிய பின்னத்தோட அளவு என்ன நாம தான் ஏற்கனவே பார்த்துடோமே இவை 1 ன் கீழ் 9 சமம் ஆக இது 1 ன் கீழ் 9 அதுவும் 1 ன் கீழ் 9 இது 1 ன் கீழ் 9 இப்போ 1 ன் கீழ் 9 அப்படிங்கிறத நான் 9 ல் 1 என்று சொல்லுறேன் இவை ஒவ்வொன்றும் 1 ன் கீழ் 9 இவற்றில் எத்தனை கட்டங்களுக்கு நாம இப்ப வண்ணம் தீட்டிருக்கோம் 1 2 3 4 4 சதுரங்களுக்கு வண்ணம் தீட்டிருக்கோம் ஆக மொத்தம் 4 ன் கீழ் 9 க்கு வண்ணம் தீட்டிருக்கோம் 9 சமப்பகுதிகள்ல 4 க்கு வண்ணம் தீட்டிட்டோம் அப்படினா முழுமையில 4 ன் கீழ் 9 க்கு வண்ணம் தீட்டிருக்கோம் இப்ப தான் இன்னும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் வரப்போகுது இங்க 5 சமப்பகுதிகள் இருக்கு இல்லையா இப்போ இத நான் எழுதுறேன் 5 சமப்பகுதிகள் இருக்குது இப்ப நான் இந்த 5 க்கு மே வண்ணம் தீட்டப்போறோன் 1 2 3 4 5 இந்த பகுதிகள் ஒவ்வொன்னும்மே 1 ன் கீழ் 5 க்கு சமம் நமக்கு ஏற்கனவே தெரியும் அதாவது 5 ல 1 னு இப்ப நானு மொத்தமா வண்ணம் தீட்டிருக்கேன் இல்ல இது எவ்வளவு 5 சமப்பகுதிகள்ல 5 க்குமே நான் வண்ணம் தீட்டிடோன் அப்படினா இது 5 க்கு 5 வண்ணம் தீட்டப்பட்டது கொஞ்சம் பொறுங்க 5 சமப்பகுதிகள்ல 5 க்குமே வண்ணம் தீட்டினா அதாவது 5 ன் கீழ் 5 அப்படினா அது ஒரு முழுமைக்கு சமம் அதாவது முழுவதற்குமே வண்ணம் தீட்டுனதற்கு சமம் அதுதான உண்மை 5 ன் கீழ் 5 அப்படினா அது ஒரு முழு அளவு இப்ப நீங்க இந்த காணொலியை நிறுத்திட்டு ஒரு காயிதத்தில் எழுதுங்க பார்க்கலாம் இல்லைனா கொஞ்சம் யோசிங்க இந்த முழுமைகள் ஒவ்வொன்னுலையும் மே எவ்வளவு பின்னம் வண்ணம் தீட்டப்பட்டுச்சு இந்த முதல் பின்னத்தை எடுத்துக்கொள்வோம் 1 4 6 சமப்பகுதிகள் இருக்குது இதுல 1 4 க்கு அதாவது இந்த படத்துல 4 ன் கீழ் 6 க்கு வண்ணம் பூடப்பட்டிருக்குது இப்போ இங்க செல்வோம் இங்க 4 5 சமப்பகுதிகள் இருக்குது 1 4 க்கு வண்ணம் தீட்டப்பட்டிருக்கு ஆக 4 ன் கீழ் 5 க்கு வண்ணம் தீட்டப்பட்டிருக்கு இப்போ இந்த படத்த பார்த்தா 2 சமப்பகுதிகள் தான் இருக்கு அப்புறம் இந்த 2 மே வண்ணம் தீட்டப்பட்டிருக்குது அதாவது இஙக் 4 5 5 சமப்பகுதிகள் இருக்குது இதுல 1 2 3 4 4 க்கு வண்ணம் தீட்டப்பட்டிருக்கு ஆக இந்த வட்டத்துல 4 ன் கீழ் 5 க்கு வண்ணம் தீட்டப்பட்டிருக்கு இப்போ இந்த படத்த பார்த்தா 2 சமப்பகுதிகள் தான் இருக்கு அப்புறம் இந்த 2 மே வண்ணம் தீட்டப்பட்டிருக்குது அதாவது இங்க இரண்டு அறைப்பகுதிகள் வண்ணம் தீட்டப்பட்டிருக்குது அப்படினா இதன் அர்த்தம் என்னனு தெரியுமா இது முழுவதுமே வண்ணம் தீட்டப்பட்டிருக்குது அப்படினா இது ஒரு முழுமைக்கு சமம் இத ஆங்கிலத்துல whole அப்படினு சொல்லுவாங்க இப்போ இந்த படத்த பருங்கலேன் இத நாம சேர்ந்தே செய்வேம் இது 1 2 3 4 பகுதிகள் இல்லையா இதுல 1,2,3 இந்த 3 க்கு வண்ணம் தீட்டப்பட்டிருக்கு அப்படினா சிவப்பு வண்ணம் இந்த படத்துல 3 ன் கீழ் 4 பிரதிபலிக்குது ஆனா இதோட பகுதிகள் எல்லாமே சமமா இருக்கனும் அப்படிங்கிறத நியபகம் வச்சுக்கனும் நீங்க இந்த சிவப்பு பகுதி ரொம்ப பெரிதா இருக்குது அது மற்ற 3 ஐ விட பெரிதா தோனுது ஆக இங்க 4 சமப்பகுதிகள் கிடையாது ஆக இங்க வரையப்பட்டிருக்கத வச்சு 3 ன் கீழ் 4 நிறப்பபட்டிருக்கிறதா நம்மலால சொல்லமுடியாது