முக்கிய உள்ளடக்கம்
3 ஆம் நிலை
Course: 3 ஆம் நிலை > Unit 5
Lesson 3: எண் கோட்டில் பின்னங்கள்நிரல் பலகை எண் கோட்டின் மீது அமைந்துள்ள பின்னங்கள்
கான் அகாடமி எண் கோட்டின் நிரல் பலகையை சால் பயன்படுத்துகிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
நாம இப்ப கான் கல்விக்கழக பயிற்சியில் இருக்கிறோம் பின்ன மண்டலத்தில் எண் கோட்டு பயிற்சியில் கான் கழகத்தினர் ஆரஞ்சுப்புள்ளியில் இருந்து 3/4 எண் கோட்டில் எப்படி செல்வது என்று கேட்டுள்ளனர் இதுக்கு நாம என்ன செய்வது என்று பார்ப்போம் இங்கே ஒரு எண் கோடு இருக்கு இந்த எண் கோட்டில் சுழியத்திலிருந்த 1 வரைக்கும் போட்டுருக்காங்க நாம 3/4 போக வேண்டும் என்றால் முதலில் இந்த எண் கோட்டில் சுழியத்திலிருந்து 1 வரைக்கும் இருக்கும் இடைவெளியை நான்கு சமபாகமாக பிரிக்க வேண்டும் இப்ப நான் 4 என்ற எண்ணை தட்டச்சு செய்கிறோன் இது நான்கு சமப்பிரிவுகளாக பிரிந்து விட்டது 1 2 3 4 அதாவது இது ஒரு கால் பாகம் இது ஒரு கால்பாகம் அடுத்து இது ஒரு கால்பாகம் அடுத்து மற்றொரு கால்பாகம் நமக்கு வேண்டியது என்னவென்றால் 3/4 தான் அப்ப மறுபடியும் எண்ணுவேம் ஒரு கால்பாகம் மற்றொரு ஒரு கால்பாகம் இது இரண்டும் சேர்த்தால் அரை பாகம் இதுதோட இன்னொரு கால்பாகத்தை சேர்த்தால் நமக்கு 3/4 கிடைத்துவிடும் நமக்கு இப்ப எண் கோட்டில் 3/4 கிடைத்துவிட்டது