If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

அலகு பின்னங்களை காண்க

சிக்கல்

பிறந்தநாள் விழாவிற்கு, ரவி உணவு பட்டியலை 2 சம அளவிலான பகுதிகளாக பிரிக்கிறான். இனிப்புகள் பட்டியலின் 1 பகுதியில் இருக்கும்.
பட்டியலில் இனிப்புகளை கொண்டிருக்கும் பின்ன அளவு என்ன?
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்