If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

3- இலக்க கூட்டல் கணக்குகளை பல கூறாக பிரிக்கவும்

சிக்கல்

189+608ஐ எப்படிக் கூட்டுவது என கோபிக்கு உறுதியாகத் தெரியவில்லை.
189+608ஐப் போன்ற அதே கூட்டல் கணக்கைத் தேர்வு செய்து மைதிலிக்கு உதவுங்கள்.
1 பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: