முக்கிய உள்ளடக்கம்
3 ஆம் நிலை
Course: 3 ஆம் நிலை > Unit 8
Lesson 2: ஒன்று மற்றும் இரண்டு படி சொல் சிக்கல்கள்2 -படி கணக்குகள்: திரையரங்கம்
2 -படி கணக்குககளை படங்களை வரைவதன் மூலமாகவும் மற்றும் சமன்பாடுகளை உருவாக்குவதன் மூலமாகவும் தீர்க்கவும். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
ஒரு திரையரங்கத்தில் 63 இருக்கைகள் இருக்கின்றன திரையரங்கத்தில் இருக்கைகள் இருப்பது போன்ற தோற்றத்தை நாம் இங்கே வரைந்திருக்கிறோம் இதில் 9 இருக்கைகள் இருக்கின்றன.. ஒவ்வொரு வரிசையிலும் ஒரே எண்ணிகை கொண்ட இருக்கைகள் இருக்கின்றன இப்பொழுது இதில் நாம் ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு இருக்கைகளை கூடுதலாக சேர்த்தால் திரையரங்கத்தில் மொத்தமாக எத்தனை இருக்கைகள் இருக்கும். முதலில் நமக்கு எத்தனை இருக்கைகள் இருக்கின்றன என்று தெரிய வேண்டும் எந்த இருக்கைகளையும் செர்க்காமாலே இங்கு 63 இருக்கைகள் உள்ளன எனவே 63 இருக்கையால் கூட்டல் புது இருக்கைகள் நம்மிடம் 9 வரிசைகள் உள்ளன ஒவ்வொரு வரிசையிலும் நாம் இரண்டு இருக்கைகளை செர்க்கப்போகிறோம் எனவே இது 63 கூட்டல் அடைப்புக்குறிக்குள் 9 பெருக்கல் 2க்கு சமம் ஆகும்.. முதலில் நாம் 9 உடன் 2ஐ பெருக்கி புதிதாக சேர்க்கபோகும் இருக்கைகளின் எண்ணை கண்டுபிடிக்க வேண்டும் அடுத்து அதை நாம் 63 உடன் கூட்ட வேண்டும். நாம் எபொழுதும் கூட்டுவதற்கு முன் பெருக்களை செய்துமுடித்து விடுவோம் அதுவே சரியான கணித முறை எனவே நாம் முதலில் 9 பெருக்கல் 2ஐ செய்துவிட்டு பிறகு 63 உடன் கூட்ட வேண்டும் சரி 9 பெருக்கல் 2 என்ன..? நாம் 2ஆல் எண்ணலாம் 2 4 6 8 10 12 14 16 18 எனவே 9 பெருக்கல் 2 சமம் 18 நாம் இப்போழுது 18 புது இருக்கைகளை சேர்த்திருக்கிறோம் இதை நாம் இங்கே எழுதிக்கொள்வோம் மொத்த இருக்கைகள் 63 கூட்டல் 18க்கு சமம் ஆகும் எண்ணிடல் 63 இருக்கைகள் இருந்தன அவற்றுடன் நான் 18 இருக்கைகளை சேர்த்துக்கொண்டேன். 8 கூட்டல் 3 சமம் 11 60 கூட்டல் 10 சமம் 70 70 கூட்டல் 11 சமம் 81 திரையரங்கத்தில் 9 இருக்கைகள் கொண்ட 9 வரிசைகள் உள்ளன அதாவது 9 பெருக்கல் 9 சமம் 81 திரையரங்கத்தில் மொத்தம் 81 இருக்கைகள் இருக்கின்றன நாம் அடுத்தக் காணொலியில் சந்திக்கலாம்.